Rettippana Nanmaigal Thanthida Lyrics

Rettippana Nanmaigal Thanthida Yesu Vakalitharey Munn Marimeyl Pin Mari Malaiyey Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Sathya Vedham Vol 1 Sung By. Saral Navaroji.

Rettippana Nanmaigal Thanthida Christian Song in Tamil

இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே – 2
முன் மாரி மேல் பின் மாரி மழையே
உன்னதத்தினின்று வந்திறங்குதே – 2

1. பெலத்தின் மேலே மா பெலனே
புது பெலன் நாம் பெற்றிட – 2
சால்வை தனை எலிசா அடைந்தாற்போல்
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் – 2

2. ஜெயத்தின் மேலே மா ஜெயமே
ஜெய தொனியாய்ப் பெற்றிட – 2
போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெயிப்போம் – 2

3. நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
நல்விசுவாசம் பெற்றிட – 2
ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த
அற்புதம் நாம் என்றும் காணுவோம் – 2

4. பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கமில்லாமல் பெற்றிட – 2
நீதியின் சூரியன் ஏசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம் – 2

5. கிருபையின் மேல் மா கிருபை
கர்த்தரிடம் நாம் பெற்றிட – 2
ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம்
ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம் – 2

Rettippana Nanmaigal Thanthida Christian Song in English

Irattipana Nanmaigal Thanthida
Yesu Vakalitharey
Munn Marimeyl Pin Mari Malaiyey
Unnathathinuindru Vanthiranguthey

1. Belathin Meyley Ma Belaney
Puthu Belan Nam Petrida
Salvaithanai Elisha Adaithar Pol
Soorvindri Belan Endrum Naduvom

2. Kirubaiyin Meyl Ma Kirubai
Kartharidam Nam Petrida
Stheeragalukul Mariyal Petra Bagyam
Sthothiram Padi Endrum Theyduvom

3. Jeyathin Meyley Ma Jeyamey
Jeya Thoniyai Petrida
Porr Munaiyil Siru David Pola
Porr Veeraraga Endrum Jebipom

4. Nambigaiyin Meyl Nambikai
Nal Visuvasam Petrida
Aathi Aposthalargal Kalam Nadantha
Arputhangal Nam Endrum Kanuvom

5. Parisutham Meyl Parisutham
Bangamillamal Petrida
Neethiyin Sooriyan Yesudaney
Neethi Aninthu Endrum Aluvom

6. Magimaiyin Meyl Ma Magimai
Maruroopam Nam Petrida
Kannimai Neyrathiley Parantheyki
Kartharudan Nam Endrum Valuvom

Keyboard Chords for Rettippana Nanmaigal Thanthida

Comments are off this post