Riyaspaul – Yahweh En Deivamae Song Lyrics

Yahweh En Deivamae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Riyaspaul

Yahweh En Deivamae Christian Song Lyrics in Tamil

யாவே யாவே நீரே என் தெய்வமே
என் தலைமுறையாய் யாவே
நீரே என் தெய்வமே

வார்த்தை தந்தவரே அதில்
கொண்டென்னை சேர்ப்பவரே – (2)

1.என் கருவை உம் கண்கள்
நிதமும் கவனித்ததே
நான் வெளிப்படும் நாள் துவங்கி
உம் சார்பில் விழச்செய்தீரே – (வார்த்தை தந்தவரே)

2.நான் அறியா ஸ்தானங்களில்
என்னையும் அமர்த்தினீரே
என் இதயத்திற்கேற்றவனே
என்று என்னையும் அழைத்தவரே – (வார்த்தை தந்தவரே)

3.உம் ஆவி என்மேல் அமர்ந்ததினால்
உம்மோடு இசைந்திருப்பேன்
உம் பிரசன்னத்தில் நான் அமர்ந்து
தினம் உம்மோடு சஞ்சரிப்பேன் – (வார்த்தை தந்தவரே)

Yahweh En Deivamae Christian Song Lyrics in English

Yahweh Yahweh neere en theivame
En thalaimuraiyai yahweh
Neere en theivame

Varthai thanthavare athil
Kondanennai serppavare – 2

1.En karuvai um kangal
Nithamum kavanithathe
Nan velippadum naal thuvangi
Um sarpil vizha seitheere – Varthai thanthavare

2.Nan ariya sthanangalil
Ennaiyum amarthineere
En ithayathirketravane
Endru ennaiyum azhaithavare – Varthai thanthavare

3.Um aavi enmel amarnthathinal
Ummodu isainthiruppen
Um pirasannathil nan amarnthu
Thinam ummodu sanjarippen – Varthai thanthavare

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post