Saalem Raja Saaron Roja

Saalem Raja Saaron Roja song lyrics in English

Saalem Raja Saaron Roja
Pallathaakin Leeli Neer
Singaasanam Veetrirukkum
Yoodha Raaja Singam Neer

Dhevaadhi Dhevanaame
Raajaadhi Raaajanaame
Ennullathil Vaarume
Amen Amen Amen -2

Saalem Raja Saaron Roja
Pallathaakin Leeli Neer
Singaasanam Veetrirukkum
Yoodha Raaja Singam Neer -2

1. Peraanandham Um Prasannam
Maaraadhadhundhan Vasanam
Keroobeengal Um Vaaganam
Um Sareerame En Bojanam

Boologathin Nal Oliye
Melogathin Mei Vazhiye
Baktharai Kaakkum Veliye
Kutram Illaadha Baliye

2. Neer Pesinaal Adhu Vedham
Um Vaarthaiye Prasaadham
Um Valla Seyalgal Pramaadham
Podhum Podhum Neer Podhum

Kannoki Emmai Paarum
Theemai Vilakki Emmai Kaarum
Indre Em Pandhiyil Serum
Vaarum Neer Viraivil Vaarum

Saalem Raja Saaron Roja song lyrics in Tamil

சாலேம் ராஜா சாரோன் ராஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும்
யூத ராஜ சிங்கம் நீர்

தேவாதி தேவனாமே
ராஜாதி ராஜனாமே
என் உள்ளத்தில் வாருமே
ஆமென் ஆமென் ஆமென் -2

சாலேம் ராஜா சாரோன் ராஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும்
யூத ராஜ சிங்கம் நீர் -2

1. பேரானந்தம் உம் பிரசன்னம்
மாறாததுந்தன் வசனம்
கேருபீன்கள் உம் வாகனம்
உம் சரீரமே என் போஜனம்

பூலோகத்தின் நல் ஒளியே
மேலோகத்தின் மெய் வழியே
பக்தரை காக்கும் வேலியே
குற்றம் இல்லாத பலியே

2. நீர் பேசினால் அது வேதம்
உம் வார்த்தையே பிரசாதம்
உம் வல்ல செயல்கள் பிரமாதம்
போதும் போதும் நீர் போதும்

கண்ணோக்கி எம்மை பாரும்
தீமை விலக்கி எம்மை காரும்
இன்றே எம் பந்தியில் சேரும்
வாரும் நீர் விரைவில் வாரும்

சாலேம் ராஜா சாரோன் ராஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும்
யூத ராஜ சிங்கம் நீர் -2

Keyboard Chords for Saalem Raja Saaron Roja

Other Songs from Aayathamaa Vol 3 Album

Comments are off this post