Saambalukku Singaram Christian Song Lyrics

Saambalukku Singaram Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Thantha Thiru Rathamae Vol 1 Sung By. J. Janet Shanthi.

Saambalukku Singaram Christian Song Lyrics in Tamil

சாம்பலுக்கு சிங்காரம் தந்தீர்
துதியின் ஆடையைத் தந்தீர்
பரிசுத்தரே, என் ஆட்டுக்குட்டியே
வந்தனம், வந்தனமே – உமக்கு
வந்தனம், வந்தனமே (2) – உமக்கு

1. கண்ணீருக்குக் களிப்பையும் தந்தீர்
நொந்து போன உள்ளத்திலே வந்தீர் (2)
சந்தோஷம் தந்தீர், மகிழ்ச்சி தந்தீர் (2)
சமாதானம் தந்தீரையா

2. பயத்துக்குத் தைரியத்தைத் தந்தீர்
பரிசுத்த ஆவியாக வந்தீர் (2)
சத்துவம் தந்தீர், பெலனைத் தந்தீர் (2)
தெளிவையும் தந்தீரையா

3. இளைப்புக்கு ஆறுதலைத் தந்தீர்
ஆனந்தத்தின் தைலமாக வந்தீர் (2)
துதியைத் தந்தீர், கீதசத்தம் தந்தீர் (2)
ஆசீர்வாதம் தந்தீரையா

Saambalukku Singaram Christian Song Lyrics in English

Saambaluku Singaram Thandhir
Thuthiyin Aadaiyai Thandhir
Parisutharae En Aatukuttyae
Vandhanam Vandhanamae – Umakku
Vandhanam Vandhanamae (2) – Umakku

1. Kanneruku Kalipaiyum Thandhir
Nondhu Pona Ulathilae Vandhir (2)
Sandhosham Thandhir Mahizchi Thandhir (2)
Samaadhanam Thandhiraiya

2. Bayathuku Dhaiyirathai Thandhir
Parisutha Aaviyaga Vandhir (2)
Sathuvam Thandhir Belanai Thandhir (2)
Thelivaiyum Thandhir

3. Illaipuku Aaruthalai Thandhir
Aananthathin Thailamaga Vandhir (2)
Thudhiyai Thandhir Geethasatham Thandhir (2)
Aasirvadham Thandhiraiya

Keyboard Chords for Saambalukku Singaram

Comments are off this post