Saavuku Ennai Oppukodamal – Pr.Reegan Gomez Song Lyrics
Saavuku Ennai Oppukodamal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Reegan Gomez
Saavuku Ennai Oppukodamal Christian Song Lyrics in Tamil
சாவுக்கு என்னை ஒப்புக்கொடாமல்
உயிரோடென்னை காத்தீரே
சங்கீதங்கள் நான் பாடிடுவேன்
வல்லவரே உம்மை போற்றிடுவேன்
யேகோவா தெய்வமே
என் இயேசு ராஜாவே
உம்மை சார்ந்து ஜெயம் எடுப்பேன்
உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்
சத்துரு வெள்ளம் போல் வந்தபோதும்
ஆவியானவர் ஜெயம் எடுத்தீர்
தடைகள் நீக்கும் தளபதியாக
கர்த்தர் என் முன்னே செல்கின்றீர்
யேகோவா தெய்வமே
என் இயேசு ராஜாவே
உம்மை சார்ந்து ஜெயம் எடுப்பேன்
உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்
Saavuku Ennai Oppukodamal Christian Song Lyrics in English
Saavukku ennai oppu kodamal
Uyirodennai kaththeere
Sangeethangal naan paadiduven
Vallavare ummai potriduven
Yehova theivame
En yeasu raajave
Ummai saarnthu jeyam eduppean
Ummil magizhnthu kali kooruvean
Saththuru vellam pol vantha pothum
Aaviyaanavar jeyam eduththeer
Thadaigal neekkum thalapathiyaaga
Karththar en munnea selkindreer
Yehovaa theivame
En yeasu raajave
Ummai saarnthu jeyam eduppean
Ummil magizhnthu kali kooruvean



Comments are off this post