Sabaiyae Vizhithidu Christian Song Lyrics
Sabaiyae Vizhithidu Mandraadi Jebithidu Thirapilae Nindridu Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 8 Sung By. David T.
Sabaiyae Vizhithidu Christian Song Lyrics in Tamil
சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு
திறப்பிலே நின்றிடு போராடி ஜெபித்திடு (2)
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம்
ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2)
1. தேசத்தின் எதிர்க்காலம்
ஜெபிக்கும் நம் கையிலே (2)
தேவ நாமம் தரித்த நாம்
நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் (2)
2. தேசத்தின் குடிகள் அழியுதே
நம் மனம் பதறாதோ (2)
நம் கண்ணீர் சிந்தியே
ஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் (2)
3. பறிந்து பேசி தினம் ஜெபித்திட
பாரம் இல்லையோ (2)
ஆபிரகாமின் சந்ததி
இன்று அசதியாய் போனோமே (2)
Sabaiyae Vizhithidu Christian Song Lyrics in English
Sabaiyae Vizhithidu, Mandraadi Jebithidu
Thirapilae Nindridu, Poradi Jebithidu (2)
Jebam Jebam, Jeyam Jeyam
Jebathal Jeyamedupom (2)
1. Dhesathin Edhirkalam
Jebikum Nam Kaiyilae (2)
Deva Namam Tharitha Nam
Nammai Thazhthiyae Vaenduvom (2)
2. Desathin Kudigal Azhiyudhae
Nam Manam Padharadho (2)
Nam Kanneer Sindhiyae
Janathai Jebathal Mooduvom (2)
3. Parindhu Paesi Dinam Jebithida
Baram Illaiyo (2)
Abragamin Sandhadhi
Indru Asadhiyai Ponoamae (2)
Keyboard Chords for Sabaiyae Vizhithidu
Comments are off this post