Sabitha Stephen – Uyirthezhundhar Song Lyrics
Uyirthezhundhar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Easter Song Sung By.Sabitha Stephen, Stephen Jayakumar
Uyirthezhundhar Christian Song Lyrics in Tamil
கல்லறைய மூடி வைக்க முடியவில்ல
பாதாளம் கட்டி வைக்க முடியவில்ல
மரணத்தின் கூரை உடைத்திட்டாரே
பிசாசின் தலைய நசுக்கிட்டாரே
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
சாபமான மரணத்தை ஜெயித்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
யூத ராஜ சிங்கமாக மீண்டும் வருவார்
1)புதிய துருத்தியாய் என்னை மாற்றியே
புதிய எண்ணெயால் அபிஷேகத்தார்-2
வானோர் பூதலத்தோர் முழங்கால்கள்
முடங்கிடவே எல்லா நாவுகள் அறிக்கையிட
கர்த்தராய் உயிர்த்தெழுந்தார்.
2)பிதாவோடு நம்மை சேர்த்திடவே,
திரைச்சீலை ரண்டாக கிழித்திட்டாரே-2
மரித்தாலும் பிழைத்திடவே சாவாமை
தரித்திடவே உயிர்த்தெழுதலின்
முதல் நபராய் மீண்டும் பிறந்தார்
Uyirthezhundhar Christian Song Lyrics in English
Kallaraiyai moodi vaikka mudiyavillai
Pathalam katti vaikka mudiyavillai
Maranathin koorai udaithittaare
Pisasin thalaiyai nasukittaare
Uyirthezhundhar iyesu jeyiththezhunthaar
Sapamana maranathai jeyiththezhunthaar
Uyirthezhundhar iyesu jeyiththezhunthaar
Yootha raja singamaga meendum varuvaar
1.Puthiya thuruthiyaai ennai matriye
Puthiya ennaiyaal abishegithaar-2
Vaanor poothalathor muzhangaalkal
Mudangidave ella naavugal arikkaiyida
Kartharai uyirthezhunthaar
2.Pithavodu nammai serthidave
Thiraiseelai randaaka kizhithittaare-2
Marithaalum pizhithidave savamai
Tharithidave uyirthezhunthalin
Muthal naparaai meendum piranthaar
Comments are off this post