Saenai Adhiban Mun Christian Song Lyrics
Saenai Adhiban Mun Selgindrar Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 10 Sung By. Sucharita Moses.
Saenai Adhiban Mun Christian Song Lyrics in Tamil
சேனை அதிபன் முன் செல்கின்றார்
பின் செல்லுவோம் நாம் ஒருமனதாய்
சேனைக்குள் பாய்ந்தேன்
மதில் தனை தாண்டி
ஜெய கொடியை நாட்டி என்றும்
வெற்றி மேல் வெற்றியை ருசிப்போமே
எந்த நாளுமே நம் முழந்தாளில்
நின்றே ஜெயித்திடுவொம்
1. இரும்பு தாழ்ப்பாள் முறிந்திடுமே
வெண்கல கதவுமே திறந்திடுமே
இடிந்து விழுந்து விடுமே
கோட்டைகளும் தானாக நொறுங்கி விழுந்தே
தரைமட்டம் ஆகுமே சகலமுமே
சேனை அதிபன் முன் செல்லும் வேலை ஆச்சரியமே
2. கட்டுக்களுமே முறிந்திடுமே
சிறையிருப்புகளும் மாறிடுமே
இதயம் நொறுங்குண்டதும்
காயம் கட்டியே மகிழ
ஜெயமும் வெற்றியும்
ஆர்க்களிப்போம் ஆடலும் பாடலும் தானே
சேனை அதிபன் முன் செல்லும் வேலை நடந்தேறுமே
Saenai Adhiban Mun Christian Song Lyrics in English
Saenai Adhiban Mun Selgindrar
Pin Selluvoam Naam Orumanadhai
Saenaikum Payndhaen
Madhil Thanai Thandi
Jeya Kodiyai Natti Endrum
Vetri Mael Vettriyai Rusipomae
Endha Nalumae Nam Muzhandhalil
Nindrae Jeithiduvom
1. Irumbu Thazhpal Murindhidumae
Vengala Kadhavumae Thirandhidumae
Idindhu Vizhundhu Vidumae
Kottaigalum Thanaga Norungi Vizhundhae
Tharaimatam Aagumae Sagalamum
Saenai Adhiban Mun Sellum Vaelai Aachariyamae
2. Katugalumae Murindhidumae
Siraiyirupugalum Maridumae
Idhayam Norungundadhum
Kaayam Kattiyae Magizha
Jeyamum Vettriyum
Aarkalipoam Aadalum Padalum Thanae
Saenai Adhiban Mun Sellum Vaelai Nadandhaerumae
Keyboard Chords for Saenai Adhiban Mun
Comments are off this post