Saenaiyin Adhipathiyae Christian Song Lyrics

Saenaiyin Adhipathiyae Yuththathil Vallavarae Endhanin Kanmalaiyae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 6 Sung By. David T.

Saenaiyin Adhipathiyae Christian Song Lyrics in Tamil

சேனையின் அதிபதியே யுத்தத்தில் வல்லவரே (2)
எந்தனின் கன்மலையே ஜெயம் கொடுப்பவரே (2)

உம்மாலே இயேசுவே உம்மாலே
எதிரியின் சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன்
உம்மாலே இயேசுவே உம்மாலே
எதிரியின் தடைகளை தாண்டிடுவேன் (2)

1. விரல்களை யுத்தத்திற்கு பழக்குமையா எந்தன்
கரங்கள் போருக்கு ஆயத்தமே (2)
ஏதிரியின் திட்டங்களை அறிந்திட செய்யும்
உந்தன் நாமத்தால் வீழ்த்திட செய்யும்

2. யோசுவாவின் சேனைகள் புறப்படுதே
எரிகோவின் மதில்களை தகர்த்திடவே (2)
துதியின் எக்காளம் முழங்கியே நாங்கள்
உந்தன் நாமத்தால் சுதந்தரிப்போமே

3. கிதியோனின் பட்டயம் என் தரங்களில்
உந்தனின் பட்டயமாய் மாற்றிடமே (2)
இருக்கும் பெலத்தோடு புறப்படுவோம் நாமே
இயேசுவின் நாமத்தால் ஜெயமெடுப்போமே

Saenaiyin Adhipathiyae Christian Song Lyrics in English

Saenaiyin Adhibathiyae Yuththathil Vallavarae (2)
Endhanin Kanmalaiyae Jeyam Koduppavarae (2)

Ummalae Yesuvae Ummalae
Edhiriyin Senaikkullae Paainthiduvaen
Ummalae Yesuvae Ummalae
Edhiriyin Thadaigalai Thaandiduvaen (2)

1. Viralgalai Yuthathirkku Pazhakkumaiyah Enthan
Karangal Porukku Aayaththamae (2)
Edhiriyin Thittangalai Arindhida Seiyum
Undhan Namaththaal Veezhthida Seiyum

2. Yosuvaavin Saenaigal Purappaduthae
Erigovin Madhilgalai Thagarthidavae (2)
Thuthiyin Ekkaalam Muzhangiyae Naangal
Undhan Namathaal Sudhantharippomae

3. Gidiyonin Pattayam En Karangalilae
Unthanin Pattayamaai Mattridumae (2)
Irukkum Balaththodu Purappaduvom Naamae
Yesuvin Naamaththaal Jeyameduppomae

Keyboard Chords for Saenaiyin Adhipathiyae

Other Songs from Uthamiyae Vol 6 Album

Comments are off this post