Sagala Janangalae Christian Song Lyrics

Sagala Janangalae Kaikotti Paadidungal Pottri Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.

Sagala Janangalae Christian Song Lyrics in Tamil

Chorus

சகல ஜனங்களே கைகொட்டி
பாடிடுங்கள் போற்றி புகழ்ந்திடுங்கள் – 2

Verse 1

எக்கான நொனியோடு துதியுங்கள்
விண்ணை சூலம் மண்டலத்தோடு துதியுங்கள் – 2
யாழ் ஓடும் தேன் குழலோடும் – 2
ஓரையோடும் நாளத்தோடும் நுதித்திடுங்கள்

Verse 2

உன்னதமானவர் நம் கர்த்தரே
பயங்கர மகத்துவ ராஜாவே – 2
ஆர்ப்பரித்தே நாம் பாடிடுவோம் – 2
அல்லேலூயா கீதம் பாடி போற்றிடுவோம்

Verse 3

வல்லவராம் கர்த்தரை துதியுங்கள்
மாட்சிமையில் சிறந்தவரை துதியுங்கள் – 2
சுவாசம் உள்ள யாவருமே – 2
ஜீவனுள்ள தேவனை துதித்திடுங்கள்

Sagala Janangalae Christian Song Lyrics in English

Chorus

Sagala Janangalae Kaikotti
Paadidungal Pottri Pugalzhndhidungal – 2

Verse 1

Yekkaala Thoniyoda Thudhiyungal
Vinnai Soolum Mandalathoda Thudiyungal – 2
Yaazh Odum Theen Kuzhalodum – 2
Osaiyodum Thaalathodum Thudhithidungal

Verse 2

Unadhamaanavar Nam Kartharae
Bayangara Magathuva Rajavae – 2
Aarparithae Naam Paadiduvom – 2
Allaelooya Geedham Paadi Pottriduvom

Verse 3

Vallavaraam Kartharai Thudhiyungal
Maatchimaiyil Sirandhavarai Thudhiyungal – 2
Suvaasam Ulla Yaavarumae – 2
Jeevanulla Devanai Thudhithidungal

Keyboard Chords for Sagala Janangalae

Other Songs from Aasirvadha Geethangal Album

Comments are off this post