Sagalamum Padaithavarey Christian Song Lyrics
Sagalamum Padaithavarey Sarva Viyavi Neerey Sarva Vallavarey Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 6 Sung By. John & Vasanthy.
Sagalamum Padaithavarey Christian Song Lyrics in Tamil
சகலமும் படைத்தவரே சர்வ வியாவி நீரே
சர்வ வல்லவரே எல்ஷடாய் தேவன் நீரே
1. ஆராதனைக்கு உரியவரே ஆயிரங்களில் சிறந்தவரே
அதிசயமே அற்புதமே ஆராதனை (3)
2. வார்த்தை மாம்சமாகி பலியாகி எமை மீட்டீரே
பரலோகம் திறந்தவரே பரிகாரி ஆனவரே (இயேசு நீரே)
3. பரிசுத்த ஆவி நீரே என்னுள்ளம் தங்குவீரே
தேற்றிடும் துணையாளரே ஆலோசனை கர்த்தரே
4. திரியேக தேவனுக்கே பரலோக ராஜனுக்கே
மறுபடி வருபவர்க்கே அல்லேலுயா ஆமென்
Sagalamum Padaithavarey Christian Song Lyrics in English
Sagalamum Padaithavarey Sarva Viyavi Neerey
Sarva Vallavarey Elshaadai Deivam Neerey
1. Aaradhanaiku Uriyavarey Aayirangaliel Siranthavarey
Athisayamay Arputhamay Aaradhanai (3)
2. Varthai Mamsamagi Paliyagi Yemai Meetirey
Paralogam Thiranthavarey Parigari Yesu Neerey
3. Parisutha Aavi Neerey Ennulam Thanguverey
Theyridum Thunaiyalarey Aalosanai Kartharey
4. Thiriyega Devanukukay Paraloga Rajanukay
Marupadi Varubaverkay Alleluya Amen
Comments are off this post