Sam ROG – Dharisippen Song Lyrics
Dharisippen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Sam ROG
Dharisippen Christian Song Lyrics in Tamil
உமது சாயலை தரித்து கொள்வேன்
ஜீவ விருட்சத்தின் கனியதை புசிப்பேன்
ஆயிரம் ஆயிரம் அல்ல
நித்தியமாகவே
கர்த்தரை தரிசிப்பேன் -2
1.என் மீட்பர் என் மேய்ப்பர் -2
என்னை நித்திய ஜீவ
தண்ணீரண்டை நடத்துவார்
என்னை பன்னிரு விருட்சம்
புசிக்க அருளுவார் -2
2.கர்த்தாதி கர்த்தரே என் நேசர்
ராஜாதி ராஜ என் மீட்பர்
என்னை பரத்தில் மாசற்றோனாய் நிறுத்துவார்
துவங்கின விசுவாசம்
பெலப்பட அருளுவார்
Dharisippen Christian Song Lyrics in English
Umathu Saayalai thariththu kolvean
Jeeva virutchaththin Kaniyathai pusippean
Aayiram aayiram alla
Niththiyamaagave
Karththarai dharisippen -2
1.En meetpar En meippar – 2
Ennai niththiya jeeva
Thanneerandai Nadaththuvaar
Ennai Panniru virutcham
Pusikka Aruluvaar -2
2.Karththaathi karththare en nesar
Raajathi raaja en meetpar
Ennai parathil maasatronai Niruthuvaar
Thuvangina visuvaasan
Belappada aruluvaar




Comments are off this post