Samadhanam Nadhi Polavae Christian Song Lyrics

Samadhanam Nadhi Polavae Purandu Odum Endrumae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 10 Sung By. Sucharita Moses.

Samadhanam Nadhi Polavae Christian Song Lyrics in Tamil

சமாதானம் நதி போலவே
புரண்டு ஓடும் என்றுமே
சந்தோஷமும் வழிந்தோடுமே
அவரதின் சமூகத்தில்
சமாதானம் நதி போலவே
புரண்டு ஓடும் என்றுமே

1. அவரதின் அன்பையே எந்நாளுமே ருசிப்பேனே
அவரது வார்த்தையை என்றுமே ரசிப்பேனே
அவர் கண்கள் என்னை காணும் போது
உள்ளம் பூரித்தே மகிழ்ந்தே
அவரின் அன்பிலே மூழ்கிடுமே

2. அவர் கரம் என்னையே
காலமெல்லாம் தாங்கிடும்
அவர் தோளில் அமர்ந்தே
நாளெல்லாம் நான் செல்லுவேன்
அவர் சுவாசம் என் மேல் வீசும் போது
தேகமும் உயிர்த்தே எழுந்தே
புதிய பெலனை பெற்றிடுமே

Samadhanam Nadhi Polavae Christian Song Lyrics in English

Samadhanam Nadhi Polavae
Purandu Odum Endrumae
Sandhoshamum Vazhindhodumae
Avaradhin Samoogathil
Samadhanam Nadhi Polavae
Purandu Odum Endrumae

1. Avaradhin Anbaiyae Ennalumae Rusipaenae
Avaradhu Varthaiyai Endrumae Rasipaenae
Avar Kangal Ennai Kanum Bodhu
Ullam Poorithae Magizhndhae
Avarin Anbilae Moozhgidumae

2. Avar Karam Ennaiyae
Kalamellam Thangidum
Avar Tholil Amarndhae
Naalellam Naan Selluvaen
Avar Swasam En Mael Veesum Bodhu
Thaegamum Uyirtha Ezhundhae
Pudhiya Belanai Pettridumae

Keyboard Chords for Samadhanam Nadhi Polavae

Other Songs from En Nambikkai Vol 10 Album

Comments are off this post