Samathana Karanar Pirantharae Song Lyrics

Samathana Karanar Pirantharae Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Apostle Christopher Devadass.

Samathana Karanar Pirantharae Christmas Song Lyrics in Tamil

1. சமாதான காரணர் பிறந்தாரே
நித்தியமானவர் பிறந்தாரே
அதிசயமானவர் பிறந்தாரே
அற்புதமானவர் பிறந்தாரே (2)

ஒளியை தந்தாரே இருளை நீக்கினாரே
பாவம் போக்கினாரே வாழ்வை ஈந்தாரே (2)
பிறந்தாரே பிறந்தாரே இயேசையா
வந்தாரே வந்தாரே இயேசையா (2)

2. ராஜாதி ராஜாவாய் பிறந்தாரே
பூமியின் ராஜாவாய் வந்தாரே
மனிதனை மீட்டிட பிறந்தாரே
சாபத்தை போக்கிட வந்தாரே (2)

3. தூதர்கள் பாடியே துதிதார்கள்
மேய்ப்பர்கள் வாழ்த்திட வந்தார்கள்
வாங்க ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசுவின் பிறப்யை சொல்லிடுவோம் (2)

4. Christmas வந்தாச்சு கொண்டாடுவோம்
துதி பாடி தேவனை ஆர்ப்பரிப்போம்
New Dress தத்தாச்சு Happy தானே
Colorlights போட்டாச்சி Jolly தானே (2)

Happy Happy Happy Christmas
Joyful Joyful Joyful Christmas
Blessed Blessed Blessed Christmas
என்றும் சந்தோசமான Christmas

Samathana Karanar Pirantharae Christmas Song Lyrics in English

1. Samathana Karanar Pirantharae
Nithiyamanavar Pirantharae
Athisayamanavar Pirantharae
Arputhamanavar Pirantharae (2)

Oliyai Thantharae Erulai Neekinarae
Pavum Pokinarae Valzhvai Eentharae (2)
Pirantharae Pirantharae Yesaiya
Vantharae Vantharae Yesaiya (2)

2. Rajathee Rajavai Pirantharae
Boomiyin Rajavai Vantharae
Manithanai Meeteda Pirantharae
Sabathai Pokida Vantharae (2)

3. Thoothargal Padiyae Thuthithargal
Maepargal Vazhthida Vanthargal
Vaanga Aaduvoom Paduvoom Kondaduvoom
Yesuvin Pirapai Soliduvoom (2)

4. Vanthachu Kondaduvoom
Thuthee Paadi Dhevanai Aarparipoom
New Dress Thathachee Happy Thanae
Colorlights Potachee Jolly Thanae (2)

Happy Happy Happy Christmas
Joyful Joyful Joyful Christmas
Blessed Blessed Blessed Christmas
Endrum Santhosamaana Christmas

Other Songs from Tamil Christmas Song 2023 Album

Comments are off this post