Samuel Jebasingh – Yesuvae Enthan Yesuvae Song Lyrics

Yesuvae Enthan Yesuvae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Samuel Jebasingh, Benny John Joseph

Yesuvae Enthan Yesuvae Christian Song Lyrics in Tamil

இயேசுவே எந்தன் இயேசுவே
இயேசுவே எந்தன் மீட்பரே
உம்மை நான் என்றென்றும்
துதித்துப் பாடி போற்றுவேன்

அல்லேலூயா அல்லேலூயா -2

1.என் இதயம் என் சிந்தை
உம்மை ஏற்றுக்கொள்ள வாஞ்சை
என் தேவனே என் இயேசுவே
உம்மை பாடி துதித்திடுவேன்

2.என் வாழ்க்கை உமக்காக
நான் அர்ப்பணித்தேன் என்னையே
என் மூச்சும் என் பேச்சும்
ஏசு ராஜன் ஒருவருக்கே

3.உம் வசனம் என் மகிழ்ச்சி
அதில் உள்ளம் நிரம்ப ஆசை
என் உள்ளமும் என் உடலும்
தாவீதைப் போல பாடிடுதே

Yesuvae Enthan Yesuvae Christian Song Lyrics in English

Yesuvae enthan yesuvae
Yesuvae enthan meetpare
Ummai naan endrendrum
Thuthiththu paadi potruven

Alleluyaa alleluyaa-2

1.En ithayam en sinthai
Ummai eatru kolla vaanjai
En thevane en yesuvae
Ummai paadi thuthiththiduven

2.En vaazhkkai umakkaaga
Naan arppaniththen ennaiye
En moochchum en pechchum
Yesu raajan oruvarukke

3.Um vasanam en magizhchchi
Athil ullam nirampa aasai
En ullamum en udalum
Thaaveethai pola paadiduthe

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post