Santhosham Ponguthae Song Lyrics

Santhosham Ponguthae Santhosham Ennil Ponguthae Allaelooyaa Yesu Ennai Tamil Christian Song Lyrics Sung By. P. Michael.

Santhosham Ponguthae Christian Song in Tamil

சந்தோஷம் பொங்குதே – 2
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவ
பழியதை சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே – 2

2. சத்துரு சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே – 2

3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன் – 2

Santhosham Ponguthae Christian Song in English

Santhosham Ponguthae – 2
Santhosham Ennil Ponguthae
Allaelooyaa Yesu Ennai Iratchiththaar
Muttum Ennai Maattinaar
Santhosham Pongip Ponguthae

1. Vali Thappi Naan Thirinthaen – Paava
Paliyathai Sumanthalainthaen
Avar Anpuk Kuralae
Alaiththathu Ennaiyae
Antha Inpa Naalil
Enthan Paavam Neengitte – 2

2. Saththuru Sothiththida Thaeva
Uththaravudan Varuvaan
Aanaal Yesu Kaividaar
Thaanaay Vanthu Iratchippaar
Intha Nalla Yesu Enthan
Sonthamaanaarae – 2

3. Paavaththil Jeevippavar
Paathaalaththil Alinthiduvaar
Naano Paralokaththil
Naalum Paadal Paadiduvaen
Ennil Vaalum Yesuvodu
Entum Vaaluvaen – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post