Sapaiyoerae Ellaarum

Sapaiyoerae Ellaarum Song Lyrics in English

Sapaiyorae ellaarum karththaraith thuthiyungal
Janangalae ellorum avaraip pottungal – 2
Avar nammael vaiththa kirupai periyathu – 2
Sapaiyorae ellaarum

1.   Nam thaevan uyarntha selvantharanto
Thaevaiyaana anaiththaiyum mikuthiyaayth tharuvaar – 2
Anaeka janangalukku kodukkach seythiduvaar
Kadan vaangaamal vaalach seythiduvaar
Sapaiyorae ellaarum

2.   Karththar kural kaetkum aadukal naam
Mutivillaa vaalvu namakkuth thanthiduvaar – 2
Oruvanum pariththuk kolla mutiyaathu entar
Orunaalum alinthu poka vidamaattar
Sapaiyorae ellaarum

3.   Namathu karththaro uraividamaanaar
Innalkal naduvilae maraividamaanaar – 2
Viduthalai geethangal paada vaikkiraar
Vettik koti asaiththu aada vaikkintar
Sapaiyorae ellaarum

4.   Sontha makan entum paarkkaamalae
Naam vaala Yesuvai namakkuth thanthaarae – 2
Avarodu kooda matta ellaa nanmaikalum
Arulvaar enpathu nichchayam thaanae
Sapaiyorae ellaarum

5.   Thaevanaam karththarukku ooliyam seythaal
Unavaiyum thannnneeraiyum mikuthiyaayth thanthiduvaar – 2
Ellaa Nnoykalaiyum akattiduvaar
Kulanthaip paakkiyamum koduththiduvaar

Sapaiyoerae Ellaarum Song Lyrics in Tamil

சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள் – 2
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது – 2
சபையோரே எல்லாரும்

1.   நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் – 2
அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்
சபையோரே எல்லாரும்

2.   கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் – 2
ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார்
ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார்
சபையோரே எல்லாரும்

3.   நமது கர்த்தரோ உறைவிடமானார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார் – 2
விடுதலை கீதங்கள் பாட வைக்கிறார்
வெற்றிக் கொடி அசைத்து ஆட வைக்கின்றார்
சபையோரே எல்லாரும்

4.   சொந்த மகன் என்றும் பார்க்காமலே
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே – 2
அவரோடு கூட மற்ற எல்லா நன்மைகளும்
அருள்வார் என்பது நிச்சயம் தானே
சபையோரே எல்லாரும்

5.   தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்
உணவையும் தண்ணீரையும் மிகுதியாய்த் தந்திடுவார் – 2
எல்லா நோய்களையும் அகற்றிடுவார்
குழந்தைப் பாக்கியமும் கொடுத்திடுவார்

Keyboard Chords for Sapaiyoerae Ellaarum

Other Songs from Jebathotta Jeyageethangal Vol 23 Album

Comments are off this post