Saranam Iyaa Devaney Lyrics
Saranam Iyaa Devaney Sarva Valla Thaevanae Paavam Theera Jeevan Vitta Tamil Christian Song Lyrics Sung By. N. Emil Jebasingh.
Saranam Iyaa Devaney Christian Song in Tamil
சரணம் ஐயா தேவனே
சர்வ வல்ல தேவனே – 2
பாவம் தீர ஜீவன் விட்ட
ஜீவனுள்ள தேவனே – 2
இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 3
1. பரிசுத்தத்தை சிநேகிக்கும்
பரிசுத்தராம் தேவனே – 2
இதய சுத்தம் என்னில் காண
என் உள்ளத்தில் இன்று நீர் – 2
2. நித்தம் எம்மை நடத்துவீர்
நம்பினோரை கைவிடீர் – 2
மக்கள் எல்லாம் உம்படைப்பு
ஒருவரையும் புறக்கணீர் – 2
3. நொறுங்கிப் போன வாழ்வையும்
புதியதாக மாற்றுவீர் – 2
நொந்துபோன குடும்பங்களையும்
மீண்டும் வாழச் செய்குவீர் – 2
4. ஜெயம் கொடுக்கும் தேவனே
கரம் கொடுத்து நடத்துவீர்
ஜெயத்தின் மேலே ஜெயத்தைக் காண
என்னுடனே இன்று நீர் – 2
Saranam Iyaa Devaney Christian Song in English
Saranam Aiyaa Thaevanae
Sarva Valla Thaevanae – 2
Paavam Theera Jeevan Vitta
Jeevanulla Thaevanae – 2
Yesuvae Sthoththiram Sthoththiram – 3
1. Parisuththaththai Sinaekikkum
Parisuththaraam Thaevanae – 2
Ithaya Suththam Ennil Kaana
En Ullaththil Intu Neer – 2
2. Niththam Emmai Nadaththuveer
Nampinorai Kaiviteer – 2
Makkal Ellaam Umpataippu
Oruvaraiyum Purakkanneer – 2
3. Norungip Pona Vaalvaiyum
Puthiyathaaka Maattuveer – 2
Nonthupona Kudumpangalaiyum
Meenndum Vaalach Seykuveer – 2
4. Jeyam Kodukkum Thaevanae
Karam Koduththu Nadaththuveer
Jeyaththin Maelae Jeyaththaik Kaana
Ennudanae Intu Neer – 2
Comments are off this post