Giftson Durai – Saron Rojave Song Lyrics
Saron Rojave Christian Song Lyrics in Tamil and English From Unusuals Season 2 Tamil Christian Song Sung By. Giftson Durai, Shyrel, Zac Mazani, Tripla
Saron Rojave Christian Song Lyrics in Tamil
1.யாரும் என்னை காணா நேரம்
என் நெஞ்சின் கோலம் மாறி
தள்ளுண்ட மனதை கண்டாரே…
தினந்தோறும் வாடி வாடி
அழகாய் என் மேல் பாடி
முல்லை போல் சில்லில் பூத்தாரே (2)
Chorus
எந்தன் காட்டில் மனம் வீசும்
சாரோன் ரோஜாவே
என் முள்ளான வாழ்க்கையில்
பூக்கும் லில்லி புஷ்பமே
மறையாமல் தோன்றி என்னில்
மலரும் நீதியின் சுடரே
அந்தி மாலை பொழுதில்
என் மேல் வீசும் தென்றல் காற்றே…
2.மழை அடித்தால் குடை பிடிப்பீர்
உம் நீதி மாறாதே
பிறர் எடுத்தும், நீர் கொடுப்பீர்
உம் கைகள் குன்றாதே
நான் அழுதால், நீர் துடைப்பீர்
உம் அன்பு மாறாதே
பிறர் எடுத்தும், நீர் கொடுப்பீர்
உம் இதயம் குருகாதே
Saron Rojave Christian Song Lyrics in English
1.Yaarum ennai kaanaa neram
En nenjin kolam maari
Thallunda manathai kandaare
Thinanthorum vaadi vaadi
Azhagaai en mael paadi
Mullai pol sillil pooththaare -2
Chorus
Enthan kaattil manam veesum
Saaron rojave
En mullaana vaazhkkaiyil
Pookkum lilly pushpamea
Maraiyaamal thondri ennil
Malarum neethiyin sudare
Anthi maalai pozhuthil
En mael veesum thendral kaatre
2.Mazhai adiththal kudai pidippeer
Um neethi marathe
Pirar eduththum, neer koduppeer
Um kaigal kundraathe
Naan azhuthaal neer thudaippeer
Um anpu maarathe
Pirar eduththum neer koduppeer
Um ithayam kurugaathe
Comments are off this post