Saronin Rojavae Christian Song Lyrics

Artist
Album

Saronin Rojavae Maruthontri Poongothae Poorana Azhagulla Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 4 Sung By. David T.

Saronin Rojavae Christian Song Lyrics in Tamil

சாரோனின் ரோஜாவே மருதோன்றி பூங்கொத்தே (2)
பூரண அழகுள்ள எந்தனின் இயேசுவே (2)

வர்ணிக்க முடியாதையா
வார்த்தைகள் போதாதையா (2)
உந்தனின் அழகில் எந்தனை
இழந்தேன் என் ஆத்ம நேசரே (2)

1. வெண்மையும் சிவப்புமானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர் (2)
லீலி புஷ்பமே கிச்சிலி மரமே நேசக்கொடியே
உமக்கு ஒப்பானவர் இல்லையே (2)

2. தலை தங்க மயமானவர்
தலைமயிர் சுருள் சுருளானவர் (2)
இனிய நேசரே குமாரர்களில்
நீர் விசேஷித்தவரே
உமக்கொப்பானவர் இல்லையே (2)

3. கண்கள் புறாவின் கண்களே
உம் கண்ணங்கள் பூவை போன்றதே (2)
என் மணவாளனே மலர்போல்
உதடுகள் உம் வாயோ மதுரமே
உமக்கொப்பானவர் இல்லையே (2)

4. கால்கள் வெள்ளைகல் தூங்கல்
கரங்கள் பொன் வளையல் போன்றதே (2)
உயிரோடு கலந்தவரே
சரீர ரூபமோ தந்தத்தை போலவே
உமக்கொப்பானவர் இல்லையே (2)

Saronin Rojavae Christian Song Lyrics in English

Saronin Rojavae Maruthontri Poongothae (2)
Poorana Azhagulla Endhanin Yesuvae (2)

Varnikka Mudiyaadhaiya
Vaarthaikal Pothadhaiya (2)
Undhanin Azhagil Endhanai
Izhandhaen En Aathma Nesarae (2)

1. Venmaiyum Sivappumaanavar
Pathinayiram Paeril Sirandhavar (2)
Leeli Pushbamae Kichchili Maramae Nesakodiyae
Ummakku Oppanavar Illaiyae (2)

2. Thalai Thanga Mayamaanavar
Thalaimayir Surul Surulaanavar (2)
Iniya Nesarae Kumararkalil
Neer Visaeshithavarae
Umakkoppanavar Illaiyae (2)

3. Kangal Puravin Kankalae
Um Kannangal Poovai Pondrathae (2)
En Manavalanae Malarpol
Udhadugal Um Vaaiyoa Madhuramae
Umakkoppanavar Illaiyae (2)

4. Kaalgal Vellaikal Thoongal
Karangal Pon Valaiyal Pondrathae (2)
Uyirodu Kalanthavarae
Sareera Roobamo Thandhathai Polavae
Umakkopponavar Illaiyae (2)

Keyboard Chords for Saronin Rojavae

Other Songs from Uthamiyae Vol 4 Album

Comments are off this post