Sarva Sistrigarae Christian Song Lyrics
Sarva Sistrigarae Unthan Sistripin Menmaiyaga Ennai Uruvaakki Neer Tamil Christian Song Lyrics Sung By. ft. Beulah Mercy & Isaac Dharmakumar.
Sarva Sistrigarae Christian Song Lyrics in Tamil
சர்வ சிரிஷ்டிகரே உந்தன் சிரிஷ்டிப்பின்
மேன்மையாக என்னை உருவாக்கிநீர்
எந்தன் சிறுஷ்டிகரே ஜீவநாளெல்லாம்
போற்றி புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்
உம்மை ஆராதனை செய்கிறேன்
உம்மை ஓயாமல் பாடுவேன்
ஆராதனை உமக்கே – 2
1. மன்னான என்னை உந்தன் கரத்தினால்
மனிதனாக என்னை உருவாக்கி நீர் – 2
ஜீவசுவாசத்தை ஊதி நீர்
ஜீவ ஆத்மாவாய் மாற்றினீர் – 2
ஆராதனை உமக்கே – 2
2. நான் உம்மோடு என்றும் வாழத்தான்
என்னை உமக்காக உருவாக்கி நீர் – 2
எந்தன் நேசத்தை விரும்பி நீர்
என்னை நேசிக்க துவங்கி நீர் – 2
ஆராதனை உமக்கே – 2
Sarva Sistrigarae Christian Song Lyrics in English
Sarva Sistrigarae Unthan Sistripin
Menmaiyaga Ennai Uruvaakki Neer
Enthan Sistrigarae Jeeva Naalellaam
Potri Puzhal Paadi Mazhilthirupaen
Ummai Aaradhanai Seigiraen
Ummai Oyaamal Paaduvaen
Aaradhanai Ummakae – 2
1. Mannana Ennai Undhan Karathinaal
Manidhanaga Ennai Uruvaakineer – 2
Jeeva Suvasathai Othineer
Jeeva Aathumavai Maatrineer – 2
Aaradhanai Ummakae – 2
2. Naan Ummodu Endrum Vazhathan
Ennai Ummakaga Uruvaakineer – 2
Enthan Nesathai Virumbeeneer
Ennai Nesika Thuvangineer – 2
Aaradhanai Ummakae – 2
Comments are off this post