Sarva Vallamai Song Lyrics
Sarva Vallamai Tamil Christian Song Lyrics From the Album Magimaiyanavare Sung by. Jack Warrior ft. Manju Sadhgunadas & Mahima Praiselin.
Sarva Vallamai Christian Song Lyrics in Tamil
காலங்கள் மாறினாலும்
சூழ்நிலைகள் மாறினாலும்
ஒருபோதும் மாறாதவர் நீரல்லோ
பூமி நிலை மாறினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
என்னை விட்டு விலகாதவர் நீரல்லோ – 2
உயிரானவரே உறவானவரே
உயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்
சர்வ வல்லமை உள்ளவரே
மகிமை மேல் மகிமை உடையவரே
எங்கள் கரங்களை உயர்த்தி
இதயங்கள் திறந்து ஆராதிப்பேன் – 2
வானோரும் பூலோகத்தோரும்
பணிந்து போற்றும் தெய்வம் நீரே
உந்தன் மகத்துவத்திற்கு
எல்லை இல்லையே
சேனைகளின் கர்த்தரும் நீரே
பரலோகத்தின் இராஜன் நீரே
என்னோடு என்றும் இருக்கும் தகப்பன் நீரே – 2
உயிரானவரே உறவானவரே
உயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்
சர்வ வல்லமை உள்ளவரே
மகிமை மேல் மகிமை உடையவரே
எங்கள் கரங்களை உயர்த்தி
இதயங்கள் திறந்து ஆராதிப்பேன் – 4
உயிரானவரே உறவானவரே
உயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்
Comments are off this post