Sarveshvaran En Yesu Christian Song Lyrics
Sarveshvaran En Yesu Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Thantha Thiru Rathamae Vol 1 Sung By. J. Janet Shanthi.
Sarveshvaran En Yesu Christian Song Lyrics in Tamil
சர்வேஸ்வரன் என் இயேசு ராஜனே
சர்வேஸ்வரா நீர் சிருஷ்டி கர்த்தரே
உலகையும் படைத்தீரே,
வார்த்தையால் படைத்தீரே
சர்வேஸ்வரன் என் இயேசு ராஜனே
சர்வேஸ்வரா என் சிருஷ்டி கர்த்தரே
1. நட்சத்திரம் பாட்டுப்பாடுதே
வானமண்டலம் பாட்டுப்பாடுதே
சூரியனும் பாடுதே சந்திரனும் பாடுதே
சர்வேஸ்வரா உம்மைப் புகழ்ந்து பாடுதே
சர்வேஸ்வரன் என் ஜீவனானீரே
சர்வேஸ்வரன் எனக்கெல்லாமானீரே
2. தண்ணீர்களும் பாட்டுப் பாடுதே
அக்கினியும் பாட்டுப் பாடுதே
மூடுபனியும் பாடுதே பெருங்காற்றும் பாடுதே
சர்வேஸ்வரா உம்மைப் புகழ்ந்து பாடுதே
சர்வேஸ்வரன் என் ஜீவனானீரே
சர்வேஸ்வரன் எனக்கெல்லாமானீரே
3. வாலிபரும் பாட்டுப் பாடுவர்
கன்னிகைகள் பாட்டுப் பாடுவர்
பிள்ளைகளும் பாடுவர் முதியோர்களும் பாடுவர்
சர்வேஸ்வரா உம்மைப் புகழ்ந்து பாடுவர்
சர்வேஸ்வரன் என் ஜீவனானீரே
சர்வேஸ்வரன் எனக்கெல்லாமானீரே
Sarveshvaran En Yesu Christian Song Lyrics in English
Sarveshvaran En Yesu Rajanae
Sarveshvara Neer Sirushti Kartharae
Ulagaiyum Padathirae,
Vaarthaiyal Padaitheerae
Sarveshvaran En Yesu Rajanae
Sarveshvara Neer Sirushti Kartharae
1. Natshthiram Paatupaduthae
Vaanamandalam Paatupaduthae
Suriyanum Paaduthae Sandhiranum Paaduthae
Sarveshvara Ummai Pugazhndhu Paaduthae
Sarveshvaran En Jeevananeerae
Sarveshvaran Enakellamanerae
2. Thaneergalum Paatu Paaduthae
Akkiyum Paatu Paaduthae
Mudumpaniyum Paaduthae Perungaatrum Paaduthae
Sarveshvara Ummai Pugazhndhu Paaduthae
Sarveshvaran En Jeevananeerae
Sarveshvaran Enakellamanerae
3. Vaalibarum Paatu Paaduvar
Kanigaigal Paatu Paaduvar
Pilaigalum Paaduvaar Muthiyorgalum Paaduvar
Sarveshvara Umai Pugazhndhu Paaduvar
Sarveshvaran En Jeevananeerae
Sarveshvaran Enakellamanerae
Keyboard Chords for Sarveshvaran En Yesu
Comments are off this post