Sathathai Kael Christian Song Lyrics

Sathathai Kael Yesuvin Sathathai Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 6 Sung By. Sucharita Moses.

Sathathai Kael Christian Song Lyrics in Tamil

சத்தத்தை கேள் சத்தத்தை கேள்
இயேசுவின் சத்தத்தை இன்றே கேள் (2)
யோனாவை காத்த மீனைபோல
இயேசுவின் சத்தத்தை இன்றே கேள் (2)

1. கர்த்தரின் சத்தத்தை கேட்ட மீன்
யோனாவை விழுங்கிய பெரிய மீன்
இரவும் பகலும் மூன்று நாள்
யோனாவை வயிற்றில் காத்த மீன் (2)

2. கர்த்தரின் சத்தத்தை கேட்ட மீன்
யோனாவை கரையில் கக்கிய மீன்
பட்டணம் திரும்பும்படியாக
தேவனின் வார்த்தையை கேட்ட மீன் (2)

Sathathai Kael Christian Song Lyrics in English

Sathathai Kael Sathathai Kael
Yesuvin Sathathai Indrae Kael (2)
Yoanaavai Kaatha Meenaipola
Yesuvin Sathathai Indrae Kael (2)

1. Kartharin Sathathai Kaetta Meen
Yoanaavai Vizhungiya Periya Meen
Iravum Pagalum Moondru Naal
Yoanavai Vayittril Kaatha Meen (2)

2. Kartharin Sathathai Kaetta Meen
Yoanaavai Karaiyil Kakkiya Meen
Pattanam Thirumbadiyaaga
Devanin Vaarthaiyai Kaetta Meen (2)

Keyboard Chords for Sathathai Kael

Other Songs from En Nambikkai Vol 6 Album

Comments are off this post