LYRIC

Sathuruku  Munbaga Enaiyum Song Lyrics in English

Sathuruku  Munbaga Enaiyum Niruthi
Uyarthi Vaithavarae Nandri Iyya – 2
Thalaiyai Enaiynal Abbisekam Seiginteer
Kiruba Thanthavarae Nandri Iyya
Enna Uyarthi Vaithavarae Nandri Iyya

Unga Kiruba Mattum Ilana
Waste !!! Waste !!!
Unga Thayavu Mattum Ilana
Waste !!! Waste !!! – 2

Aaradhanai Aaradhanai Umakku Thanae
Muzhu Ullathodu Umakku Thanae – 2

Sathuruku  Munbaga Enaiyum Song Lyrics in Tamil

சத்துருக்கு  முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா – 2
தலையை ஏனையினால் அபிஷேகம் செய்கின்டீர்
கிருபை தந்தவரே நன்றி ஐயா
என்ன உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லனா
வேஸ்ட் !!! வேஸ்ட் !!!
உங்க தயவு மட்டும் இல்லனா
வேஸ்ட் !!! வேஸ்ட் !!! – 2

ஆராதனை ஆராதனை உமக்கு தானே
முழு உள்ளதோடு உமக்கு தானே – 2

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT