Seeyon Magale Christian Song Lyrics
Seeyon Magale Kembeeritthu Paadu Isravelare Uyarthungal Muzhu Idhyatthode Kalikooru Tamil Christian Song Lyrics Sung By. Ps. Vinuth Gideon.
Seeyon Magale Christian Song Lyrics in Tamil
சீயோன் மகளே கெம்பீரித்து பாடு
இஸ்ரவேலரே உயர்த்துங்கள்
முழு இதயத்தோடே களிகூரு
எருசலேமே ஆர்பரி
Pre Chorus:
ராஜா உன் நடுவிலே
சத்ருக்களே அகற்றினார்
பயமெல்லாம் நீங்கிடும்
மகிழ்ந்து களிகூரு
Chorus:
தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்
வல்லமையுள்ள தேவன் உன்னை என்றும் இரட்சிப்பார்
தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்
உன்னை அழைத்த தேவன் நிச்சயம் உயர்த்துவார்
Verse: 2
அவர் அன்பால் உன்னை சேர்த்துக்கொள்வர்
உன் சிறையிருப்பு திருப்பப்படும்
கீர்த்தி புகழ்ச்சியுமாக உன்னை வைப்பர்
அவர் சொன்னதே நிறைவேற்றுவார்
Bridge:
பயமெல்லாம் நீங்கிடும்
சுகவீனம் மாறிடும்
தீங்கெல்லாம் மறைதிடும்
மகிழ்ந்து களிகூரு
Seeyon Magale Christian Song Lyrics in English
Verse: 1
Seeyon Magale Kembeeritthu Paadu
Isravelare Uyarthungal
Muzhu Idhyatthode Kalikooru
Yerusaleme Aarpari
Pre Chorus:
Raaja Un Naduvile
Sathrukkale Agatrinaar
Bayamellam Neegidum
Maghizdhu Kalikooru
Chorus:
Devanaagiya Karthar Un Naduvil Irukkiraar
Vallamaiyulla Devan Unnai Endrum Ratchippar
Devanaagiya Karthar Un Naduvil Irukkirar
Unnai Azhaittha Devan Nitchyam Uyarthuvar
Verse: 2
Avar Anbaal Unnai Serthukolvar
Un Siraiiruppu Thiruppapadum
Keerthi Pughazhchiyumaga Unnai Vaippar
Avar Sonnadhe Niraivetruvaar
Bridge:
Bayamellam Neengidum
Sugaveenam Maaridum
Theengellam Maraidhidum
Maghizndhu Kalikooru
Comments are off this post