Seeyon Malaiyil Deva Christian Song Lyrics
Seeyon Malaiyil Deva Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 2 Sung By. Saral Navaroji.
Seeyon Malaiyil Deva Christian Song Lyrics in Tamil
Chorus
சீயோன் மலையில் தேவ மகிமை எங்கும் வீசுதே
சர்வ வல்ல தேவன் அரசாளுகின்றார்
Verse 1
பெரு வெள்ளத்து இரைச்சலைப்போல்
பலத்த இடி முழக்கங்கள் போல்
புதுப்பாட்டின் தொனி அங்கு ஒலிக்கின்றதே
மகிமைப் படுகின்றார் பரம பிதா
Verse 2
அங்கே மலைமேல் நிற்கிறார்
ஆட்டுக் குட்டி யானவரும்
அவரோ டிணைந்து பிதா நாமம் நெற்றியில்
அணிந்து நிற்கின்றார் பரிசுத்தர் கூட்டமே
Verse 3
வாயில் கபடமுமில்லை
ஆடைதனில் கறையுமில்லை
மானிடர் மத்தியில் முதற் பலனிவர்கள்
இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்
Verse 4
அருமை இயேசுவின் பின்னே
அலைந்து திரிந்த பாதங்கள்
மலையின் மீதிலே நின்று ஜொலிக்கின்றதே
அவர்கள் அப்போஸ்தல ஊழியரே
Verse 5
சர்வ பூமியே பயத்துடன் கேள்
சத்திய சுவிசேஷத்தையே
நித்திய சந்தோஷம் நிறைவாய் பெறவே
நீயும் வந்திடுவாய் தருணம் இதுவே
Seeyon Malaiyil Deva Christian Song Lyrics in English
Chorus
Seeyon Malaiyil Deva Magimai Engum Vesuthae
Sarva Valla Devan Arasalukinraar
Verse 1
Peru Vellathu Erasalapol
Palatha Edi Muzhakangal Pol
Puthupattin Thoni Angu Olikinrathae
Magimai Padukinraar Parama Pitha
Verse 2
Angae Malaimael Nirkinrar
Aattu Kutti Yanavarum
Avarae Dinainthu Pitha Naamam Nettril
Aninthu Nirkinrar Parisuthar Kuttamae
Verse 3
Vaayil Kabadamillai
Aadaithanil Karayumillai
Maanidar Mathiyil Muthar Belanivargal
Latchathu Narpathu Nalaiyram Per
Verse 4
Arumai Yesuvin Pinnae
Alainthu Thirintha Paathangal
Malayin Meethilae Ninru Jolikinrathae
Avaragal Apposthala Oozhiyarae
Verse 5
Sarva Pumiyae Payathudan Kel
Sathiya Suvisheshathaiyae
Nithiya Santhosam Niraivai Peravae
Neeyum Vanthiduvai Tharum Ithuvae
Keyboard Chords for Seeyon Malaiyil Deva




Comments are off this post