Seeyonae Nee Kembeeri Christian Song Lyrics

Artist
Album

Seeyonae Nee Kembeeri Isravelae Nee Aarpari Erusalamae Nee Kalikooru Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 3 Sung By. David T.

Seeyonae Nee Kembeeri Christian Song Lyrics in Tamil

சீயோனே நீ கெம்பீரி
இஸ்ரவேலே நீ ஆர்ப்பரி
எருசலேமே நீ களிக்கூறு
திருச்சபையே நீ மகிழ்ந்திடு

உன் தேவன் உன் நடுவில்
உன் இராஜா உன் நடுவில்
உன் பேரில் களிக்கூர்ந்து
தம் அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்

1. ஆக்கினை எல்லா அகன்றதே
எதிர்த்த சத்துரு விலகிற்றே
இனி நீ தீங்கை காண்பதில்லையே
என்றவர் உள்ளார் உன்னோடு

2. நிந்தைகள் எல்லாம் அகன்றதே
சஞ்சலம் எல்லாம் ஓய்ந்ததே
இனி உன் கைகள் தளர்வதில்லையே
என்றவரை நீ ஸ்தோத்தரி

3. சிறுமை வெட்கம் நீங்கிற்றே
சிறையிருப்பெல்லாம் மாறிற்றே
இனி நான் என்றும் கீர்த்தியுடனே
உயர்ந்திருப்பேனே புகழ்ச்சியாய்

Seeyonae Nee Kembeeri Christian Song Lyrics in English

Seeyonae Nee Kembeeri
Isravelae Nee Aarpari
Erusalamae Nee Kalikooru
Thiruchabaiyae Nee Magizndhidu

Un Devan Un Naduvil
Un Rajah Un Naduvil
Un Paeril Kalikoornthu
Tham Anbinimitham Amarnthirupar

1. Aakinai Ellam Agantradhae
Edhirtha Sathru Vilagitrae
Ini Nee Theengai Kanpathillayae
Endravar Ullaar Unnodu

2. Nindhaikal Ellam Agandradhae
Sanjalam Ellam Oindhathae
Ini Un Kaigal Thalarvathillaiyae
Endravarai Nee Sthothari

3. Sirumai Vetkam Neengitrae
Siraiyirupellam Maritrae
Ini Naan Endrum Keerthiyudanae
Uyarndhirupaenae Pugazhchiyai

Keyboard Chords for Seeyonae Nee Kembeeri

Other Songs from Uthamiyae Vol 3 Album

Comments are off this post