Seeyonin Thesamathil Song Lyrics
Seeyonin Thesamathil Sernthenrum Anparutan Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel .
Seeyonin Thesamathil Christian Song in Tamil
சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்
அன்பருடன் வாழ்வேன் – ஜெய
கீதம் பேரின்பம் துதி பாடி மகிழுவேன்
1. நகரத்தின் வீதிகள் பொன்னாக
மின்னுதே – ராப்பகல் இல்லையே
என் இரட்சகர் வெளிச்சமே
2. என் கண்ணீர் யாவையும் கரத்தால்
திடைப்பாரே – சஞ்சலமில்லையே
என் நேசர் மகிழ்ச்சியே
3. பளிங்கு நதி ஓரத்தில் பரிசுத்தர்
பாத்ததில் – அமர்ந்தே பாடிடுவேன்
அவர் சமுகம் இன்பமே
4. மண் சாயல் மாறியே விண் சாயல்
அணிந்துமே – மறுரூபம் அடைவேனே
என் இயேசு போல் ஆகுவேன்
5. நிதமும் என் நேசரைத் துதிபாடி
போற்றுவேன் – மகிபனின் தேசத்தில்
நான் மகிமையாய் வாழுவேன்
Seeyonin Thesamathil Christian Song in English
Seeyonin Thesamathil Sernthenrum
Anparutan Vazhven Jeya
Kitham Perinpam Thuthi Pati Makizhuven
1. Nakaraththin Vithikal Ponnaka
Minnuthe-Rappakal Illaiye
En Iratsakar Velissame
2. En Kannir Yavaiyum Karaththal
Thitaippare Sanysalamillaiye
En Nesar Makizhssiye
3. Palingku Nathi Ooraththil Parisuththar
Paththathil Amarnthe Patituven
Avar Samukam Inpame
4. Man Sayal Mariye Vin Sayal
Aninthume Marurupam Ataivene
En Iyesu Pol Aakuven
5. Nithamum En Nesaraith Thuthipati
Porruven Makipanin Thesaththil
Nan Makimaiyay Vazhuven
Comments are off this post