Seidhu Mudippaar Gersson Edinbaro Song Lyrics

Seidhu Mudippaar Gersson Edinbaro Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Gersson Edinbaro

Seidhu Mudippaar Gersson Edinbaro Song Lyrics in Tamil

யாத்திராகமத்தின் தேவனே
யாவையும் செய்து முடிப்பார்

எனக்காக முன்குறித்ததை
எப்படியும் செய்து முடிப்பார்

செய்து முடிப்பார் செய்து முடிப்பார்
எல்லாமே செய்து முடிப்பார்
செய்து முடிப்பார் செய்து முடிப்பார்
எனக்காக செய்து முடிப்பார்

பார்வோனே நீ எம்மாத்திரம் ?
உன் படைகளின் பலமோ எம்மாத்திரம் ?
படைகளின் தளபதி என்னோடுண்டு
உன் ரதங்களை தூள் தூளாய் நொறுக்கிடுவார்

ஹே பார்வோனே நீ எம்மாத்திரம் ?
உன் படைகளின் பலமோ எம்மாத்திரம் ?
படைகளின் தளபதி என்னோடுண்டு
உன் ரதங்களை தூள் தூளாய் நொறுக்கிடுவார்

செங்கடலே நீ எம்மாத்திரம் ?
உன் சவால்கள் எனக்கு முன் எம்மாத்திரம் ?
கடல்களை பிளாப்பவர் என்னோடுண்டு
தண்ணீரை தரையாக மாற்றிடுவார்

எரிகோ மதிளே நீ எம்மாத்திரம் ?
உன் பிரம்மண்டாம் எனக்கு முன் எம்மாத்திரம் ?
மதில்களை பெயர்ப்புவர் என்னோடுண்டு
என் ஆர்ப்பாறிப்பில் உன்னை நொறுக்கிடுவார்

யாத்திராகமத்தின்தேவனே
யாவையும் செய்து முடிப்பார்
எனக்காக முன்குறித்தத்தை
எப்படியும் செய்து முடிப்பார்

ஓ அல்லேலூயா அல்லேலூயா
எல்லாமே செய்து முடிப்பார்
அல்லேலூயா அல்லேலூயா
எனக்காக செய்து முடிப்பார்

Lyrics in English

Yaaththiraagamatthin DevanE
Yaavaiyum seydhu mudippaar

Enakkaaga munkuriththadhai
Eppadiyum seydhu mudippaar

  Seydhu mudippaar seydhu mudippaar
  EllaamE seydhu mudippaar
  Seydhu mudippaar seydhu mudippaar
  Enakkaaga seydhu mudippaar

1. PaarvonE nee emmaaththiram?
Un padaigaLin balamO emmaaththiram?
PadaigaLin thalapathi ennOdunDu
Un rathangaLai thool thoolaai norukkiduvaar

Hey PaarvonE nee emmaaththiram?
Un padaigaLin balamO emmaaththiram?
PadaigaLin thalapathi ennOdunDu
Un rathangaLai thool thoolaai norukkiduvaar

2. SengadalE nee emmaaththiram?
Un savaalgaL enakku mun emmaaththiram?
Kadalgalaip pilappavar ennOdunDu
Thanneerai tharaiyaaga maatriduvaar

3. Eriko madhilE nee emmaaththiram?
Un brammaandam enakku mun emmaaththiram?
MadhilgaLai peyarppavar ennOdunDu
En aarpparippil unnai norukkiduvaar

Pallavi
Yaaththiraagamatthin DevanE
Yaavaiyum seydhu mudippaar
Enakkaaga munkuriththadhai
Eppadiyum seydhu mudippaar

  Oh Alleluya Alleluya
  EllaamE seydhu mudippaar
  Alleluya Alleluya
  Enakkaaga seydhu mudippaar

Other Songs from No Information Album

Comments are off this post