Sekkeram Varapogum Rajathirajavae Song Lyrics

Sekkeram Varapogum Rajathirajavae Um Varugaikkaga Kaathirukkiraen Tamil Christian Song Lyrics Sung By. Ben Samuel.

Sekkeram Varapogum Rajathirajavae Christian Song in Tamil

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி இராஜாவே
உம் வருகைக்காக காத்திருக்கிறேன் – 2
உம்மோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்
உம் முகத்தை பார்க்க நான் ஆசைப்படுகிறேன் – சீக்கிரம்

மாராநாதா சீக்கிரம் வாரும்
மாராநாதா சீக்கிரம் வாரும் – 2

1. வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையே
ஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே – 2
ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட – 2
(நல்) இதயத்தை தந்திடுமே – 2 – மாராநாதா…

2. தேசத்திற்காக ஜெபிக்கனுமே
அழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே – 2
இயேசு என்னும் நாமம் பரவனுமே – 2
(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே – 2 – மாராநாதா…

3. நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் – 2
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் – 2

இன்ப இயேசு இராஜாவே நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் – 2

அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு – 2
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் – 2 – இன்ப இயேசு

ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உம் வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே

வருக இராஜ்ஜியம் வருக – 4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை – 2
வருக ராஜ்ஜியம் வருக – 2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை – 2

Sekkeram Varapogum Rajathirajavae Christian Song in English

Seekkiram Varappogum Rajathi Raajavae
Um Varugaikkaga Kaathirukkiraen – 2

Ummodu Sernthu Vazha Aasaippadukiraen
Um Mugathai Parkka Naan
Aasaippadugiraen – Seekiram

Maranaatha Seekiram Vaarum
Maranaatha Seekiram Vaarum – 2

1.Verunkaiyaai Vara Enakku Viruppam Illayae
Aathumabaaarathaal Nirappidumae – 2
Ovvoru Naalum Ummappatri Sollida – 2
(Nal) Idhayathai Thanthidumae – 2 – Maranaatha…

2.Desathirkaga Jebikkanumae
Azhikindra Janangalukkai Katharanume – 2
Yesu Ennum Naamam Paravanumae – 2
(Nangal) Ezhupputhalai Parkka Vendumae – 2 – Maranaatha…

3. Nithyamaam Motcha Veettil Sernthaal Pothum – 2
Hallelujah Kootathil Naan Magizhnthaal Pothum – 2

Inba Yesu Raajavai Naan Paarthaal Pothum
Magimayil Avarodu Naan Vazhnthaal Pothum – 2

Hallelujah Geetham Padikkondu – 2
Anbaraam Yesuvodu Agamagizhvaen – 2 – Inba Yesu

Aayaththamaaganumae Innum Aayaththamaaganumae
Um Varugaikkaga Aayaththamaaganumae
Aayaththamaaganumae Innum Aayaththappaduththanumae
Intha Uagai Naan Aathaayappaduththanumae
Umakkaga Intha Ulagai Naan Aathaayappaduththanumae

Varuga Raajjiyam Varuga – 4
Ummodu Sernthu vaazha Enakku Aasai – 2
Varuga Raajjiyam Varuga – 2
Ummodu Sernthu Vazha Enakku Aasai – 2

Keyboard Chords for Sekkeram Varapogum Rajathirajavae

Other Songs from Tamil Christian Song Album

Your email address will not be published.