Selvasingh Anburaj – Ummai Thuthippaen Song Lyrics
Ummai Thuthippaen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Selvasingh Anburaj
Ummai Thuthippaen Christian Song Lyrics in Tamil
உயிருள்ளவரே உம்மை துதிப்பேன்
உயிரானீரே உம்மை துதிப்பேன்
பெலனுள்ளவரே உம்மை துதிப்பேன்
பெலனானீரே உம்மை துதிப்பேன்
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன் -2
1.ஜீவன் சுகம் பெலன் தந்தீர்
உம்மை நான் துதிப்பேன்
ஜீவனை கொடுத்தீரே
உம்மை துதிப்பேன் -2-துதிப்பேன்
2.வாதை நோய் துன்பங்கள்
மாற்றினீர் துதிப்பேன்
மறுவாழ்வு தந்தீரே
உம்மை துதிப்பேன் -2-துதிப்பேன்
Ummai Thuthippaen Christian Song Lyrics in English
Uyirullavare ummai thuthippaen
Uyiraneere ummai thuthippaen
Pelanullavare ummai thuthippaen
Thuthippaen ummai thuthippaen
Ummai thuthippaen ummai thuthippaen-2
1.Jeevan sugam pelan thantheer
Ummai naan thuthippaen
Jeevanai koduththeere
Ummai thuthippaen-2-Thuthippaen
2.Vathai noyi thunpangal
Matrineer thuthippaen
Maru vazhvu thantheere
Ummai thuthippaen-2-Thuthippaen
Comments are off this post