Senaigalin Karthar Christian Song Lyrics

Senaigalin Karthar Neerae Yudhathil Vallavar Neerae Neer Nallavar, Vallavar Tamil Christian Song Lyrics Sung By. Jayakaran Yesurajan.

Senaigalin Karthar Christian Song Lyrics in Tamil

சேனைகளின் கர்த்தர் நீரே
யுத்தத்தில் வல்லவர் நீரே (2)

நீர் நல்லவர் வல்லவர்
சிறந்தவர் வாக்கு மாறாதவர் (2)

யோர்தானை பிளந்து வழிநடத்தினீர்
எரிகோவை தகர்த்து முன்னேறசெய்தீர் (2)
நீர் நல்லவர் வல்லவர்
சிறந்தவர் வாக்கு மாறாதவர் (2)

மன்னாவை பொழிந்து போஷித்தீரே
மாராவின் கசப்பை மாற்றி தாகம் தீர்த்தீரே (2)
நீர் நல்லவர் வல்லவர்
சிறந்தவர் வாக்கு மாறாதவர் (2)

சிங்கத்தின் கெபியில் பாதுகாத்தீரே
அக்கினி ஜுவாலை அணுகாமல் காத்தீரே (2)
நீர் நல்லவர் வல்லவர்
சிறந்தவர் வாக்கு மாறாதவர் (2)

அதிசயமானவர் ஆச்சரியமானவர்
சேனைகளின் கர்த்தர்நீர் ஒருவரே (2)
சேனைகளின் கர்த்தர் நீர்ஒருவரே

நீர் நல்லவர் வல்லவர்
சிறந்தவர் வாக்குமாறாதவர்

Senaigalin Karthar Christian Song Lyrics in English

Senaigalin Karthar Neerae
Yudhathil Vallavar Neerae (2)

Neer Nallavar, Vallavar,
Sirandhavar Vaaaku Maaradhavaar (2)

Yordhaanai Pilandhu Vazhinadathineer
Yerichovai Thagarthu Munnera Seidheer (2)
Neer Nallavar, Vallavar,
Sirandhavar Vaaaku Maaradhavaar (2)

Mannavai Pozhindhu Poshitheerae
Maravin Kasappai Maatri Thaagam Theertheerae (2)
Neer Nallavar, Vallavar,
Sirandhavar Vaaaku Maaradhavaar (2)

Singathin Kebiyil Paadhugaatheerae
Akkini Juvaalai Anugaamal Kaatherae (2)
Neer Nallavar, Vallavar,
Sirandhavar Vaaaku Maaradhavaar (2)

Adhisayamaanavar Aachariyamaanavar
Senaigalin Karthar Neer Oruvarae (2)
Senaigalin Karthar Neer Oruvarae

Neer Nallavar, Vallavar,
Sirandhavar Vaaaku Maaradhavaar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post