Senaigalin Karthavae Christian Song Lyrics

Senaigalin Karthavae Tamil Christian Song Lyrics Sung By. Robert Solomon.

Senaigalin Karthavae Christian Song Lyrics in Tamil

சேனைகளின் கர்த்தாவே
உம் நாமம் எனக்கு உயர்ந்தது-4

அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா-4

1.என் பெலத்தினாலல்ல
என் செயலினாலல்ல
உம் ஆவினாலே எல்லாம் ஆகுமே
ஜீவனுள்ள தேவனே
உம் நாமம் எனக்கு உயர்ந்ததே (சிறந்ததே)-2

2.என் அழகை விட என் அறிவை விட
என் பொருளை விட என் புகழை விட-2
ஜீவனுள்ள தேவனே
உம் நாமம் எனக்கு உயர்ந்ததே (சிறந்ததே)-2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post