Senaigalin Karthave Umathu Vasasthalangal Lyrics
Artist
Album
Senaigalin Karthave Umathu Vasasthalangal Tamil Christian Song Lyrics Sung By. E. Williams.
Senaigalin Karthave Umathu Vasasthalangal Christian Song in Tamil
சேனைகளின் கர்த்தாவே
உமது வாசஸ்தலங்கள்
எவ்வளவு இன்பமானவைகள்
1. ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உமது பிரகாரத்தில் ஒரு நாள் நல்லது
ஆகாமிய கூடாரங்கள் அழியுமே
என் தேவா உந்தன் வாசலில்
காத்திருந்தால் போதுமே
2. சாலமோன் தேவ ஆலயம்
உந்தனின் மகிமையால் நிறைந்தது போலவே
எந்தனை நிரப்பிடும் இயேசுவே
நான் உந்தனின் மகிமையை
ஊருக்கெல்லாம் சொல்லுவேன்
3. ஊற்றிடும் உந்தன் ஆவியை
உந்தனின் பிள்ளைகள் எங்களின் மீதிலே
அனல் மூட்டி எழுப்பிடும் தேவனே
நான் ஆவியாலே நிறைந்து உமக்காக வாழ்ந்திட
4. அற்புதம் செய்திடும் தேவனே
இப்போதே எங்களில் இறங்கியே வாருமே
அபிஷேகம் பண்ண வேண்டுமே
உம் தரிசனம் கண்டடி எந்தன் உள்ளம் நாடுதே




Comments are off this post