Settril Irundhu Christian Song Lyrics

Settril Irundhu Ennai Thookki Niruthinar Rathathalae Kazhuvi Tamil Christian Song Lyrics From the Album En Nambikkai Vol 11 Sung By. Sucharita Moses.

Settril Irundhu Christian Song Lyrics in Tamil

சேற்றிலிருந்து என்னை தூக்கி நிறுத்தினார்
இரத்தத்தாலே கழுவி சுத்திகரித்தார்
பாவம் எல்லாம் போக்கி என்னை மீட்டிட்டார்
சாபம் எல்லாம் நீக்கியே வாழ வைத்திட்டார்

இயேசுவையே நான் பாடிடுவேன் இயேசுவையே நான்
போற்றிடுவேன் இயேசுவையே நான் உயர்த்திடுவேன்
என்றென்றுமே நானே -சேற்றிலிருந்து

1. தடைகள் எல்லாம் என் முன் முறிந்தே
பாதைகள் எல்லாம் என் முன் திறந்தே
நானும் வெற்றியையே தினமும் காணவே
என்றும் விடுதலையோடு நான் வாழவே
நான் வாழ்த்துவேன் இயேசுவை நான் வாழுவேன்
அவருக்காய் சேருவேன் அவர் அண்டை காணுவேன ஆனந்தம்
என்றுமே எந்தன் வாழ்வினிலே பேரானந்தம்
எந்நாளுமே என் வாழ்வில் பேரின்பம் – சேற்றிலிருந்து

2. கோணலானவை என் முன் நேர் ஆனதே
கரடானவை என் முன் சமமானதே
நானும் நேர் பாதையை நோக்கியே ஓடவே
என்றும் புதிய வழியை நான் காணவே
நான் ஓடுவேன் அவர் அண்டை
நான் தொடர்வேன் அவருக்காய்
செல்லுவேன் அவருடன்
காணுவேன் வெற்றியை
என்றுமே எந்தன் வாழ்வினிலே பேரானந்தம்
எந்நாளுமே என் வாழ்வில் பேரின்பம் – சேற்றிலிருந்து

Settril Irundhu Christian Song Lyrics in English

Saetrilirundhu Ennai Thookki Niruthinar
Rathathalae Kazhuvi Suthigarithar
Pavam Ellam Pokki Ennai Meettitar
Sabam Ellam Neekkiyae Vazha Vaithitar

Yesuvaiyae Naan Padiduvaen Yesuvaiyae Naan
Pottriduvaen Yesuvaiyae Naan Pottriduvaen
Endrendrumae Nanae – Saetrilirundhu

1. Thadaigal Ellam En Mun Murindhae
Padhaigal Ellam En Mun Thirandhae
Nanum Vettriyayae Dinamum Kanavae
Endrum Vidudhalaiyodu Naan Vazhavae
Nan Vazhthuvaen Yesuvai Nan Vazhuvaen
Avarukai Saeruvaen Avar Andai Kanuvaen Aanadham
Endrumae Endhan Vazhvinilae Peranandhama
Ennalumae En Vazhvil Perinbam – Saettrilirundhu

2. Konalanavai En Mun Naer Aanadhae
Karadanavai En Mun Samamanadhae
Nanum Naer Padhaiyai Nokkiyae Odavae
Endrum Pudhiya Vazhiyai Nan Kanavae
Naan Oduvaen Avar Andai
Naan Thodarvaen Avarukai
Selluvaen Avarudan
Kanuvaen Vettriyai
Endrumae Endhan Vazhvinilae Peranandham
Ennalumae En Vazhvil Perinbam – Saetrilirundhu

Keyboard Chords for Settril Irundhu

Other Songs from En Nambikkai Vol 11 Album

Comments are off this post