Sharon Navaroch – Karthar Enthan Munney Selgirar Song Lyrics
Karthar Enthan Munney Selgirar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sharon Navaroch
Karthar Enthan Munney Selgirar Christian Song Lyrics in Tamil
கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார்
கர்த்தர் எந்தன் அருகில் இருக்கிறார்
கர்த்தர் எந்தன் நிழலாய் நடக்கிறார்
கர்த்தர் என்னை சிறகால் மூடுவார்-2
எதை கண்டும் நான் அஞ்சிடேனே
அவர் வலக்கரம் என்னை தாங்கும் பயப்படேனே-2
தூங்காமல் உறங்காமல் காக்கின்றாரே
எல்லா தீமையும் என்னை விட்டு விலக்கினாரே -2
அவர் கிருபை எனக்கு போதும் என்றார்
அவர் பெலன் என் பெலவீனத்தில் விளங்கும் என்றார்-2
Karthar Enthan Munney Selgirar Christian Song Lyrics in English
Karthar enthan munney selgirar
Karthar endhan arugil irukirar
Karthar endhan nilalai nadakirar
Karthar ennai siragal mooduvar-2
Edhai kandum Nan anchidene
Avar vala karam ennai thaangum bayapadene-2
Thoongamal Urangamal Kaakindrare
Ella Theemayum ennai vittu vilakkinare-2
Avar kirubai enaku podhum endrar
Avar belan en belaveenathil vilangun endrar-2
Comments are off this post