Shehecheyann Song Lyrics
Shehecheyann Shegariyaano Aarambamae Aasirvaadhangal Shaegiyaano Tamil Christian Song Lyrics Sung By. Daniel Jawahar.
Shehecheyann Christian Song in Tamil
பயப்படாதே தேவ மக்களே
அதிசயம் பார்க்க போறோமே – 2
கலங்காதே அன்பு மக்களே
ஆண்டவரோ கூட இருக்கிறார் – 2
ஷெஹெஹியானு ஷெஹெஹியானு
ஆரம்பமே ஆசீர்வாதங்கள்
ஷெஹெஹியானு ஷெஹெஹியானு
தேவனாலே புதிய ஆரம்பம்
1. வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம்
இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம்
கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம்
சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம்
வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமே
பூமியிலே பொன் விளையுமே – 2
2. ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார்
காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார் – 2
காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதே
கர்த்தர் செய்வது அதிசயமே – 2
3. இயேசு தொட்டதும் அதிசயமே
அவர் வார்த்தை செய்ததும் அற்புதமே
காற்றை அடக்கின கர்த்தர் நீரே
கடல் மேல் நடந்து காட்டினீரே
இன்றும் புதிய துவக்கம் தானே
எதையும் இப்போ செய்வாரே – 2
Shehecheyann Christian Song in English
Bayappadathae Dheva Makkalae
Adhisayam Paarka Poromae – 2
Kalangathae Anbu Makkalae
Aandavaro Kooda Rukkiraar – 2
Shegariyaano Shegariyaano
Aarambamae Aasirvaadhangal
Shaegiyaano Shaegiyaano
Dhevanaalae Pudhiya Aarambam
1. Valathu Puraththilae Naanga Valara Porom
Idathu Puraththilae Naanga Ezhumba Porom
Kizhakku Maerkkilae Naanga Peruga Porom
Saabaththaiyellaam Thookki Adikka Porom
Vaanaththa Paaththaa Oththaasai Varumae
Boomiyilae Pon Vilaiyumae – 2
2. Oraeb Malaiyilae Karththar Nirkkiraar
Kaadhaes Nilaththaiyae Adhira Vaikkiraar – 2
Kaattrai Paarkkaathae Mazhaiyum Paarkkaathae
Karththar Seivadhu Adhisayamae – 2
3. Yesu Thottadhum Adhisayamae
Avar Vaarththai Seithathum Arputhamae
Kaattrai Adakkina Karththar Neerae
Kadal Mael Nadanthu Kaattineerae
Indrum Puthiya Thuvakkam Thaanae
Ethaiyum Ippo Seivaarae – 2
Comments are off this post