Sidaraaguvom Sidaraakkiduvom Song Lyrics
Sidaraaguvom Sidaraakkiduvom Siluvai Kodiyai Yenthi Kondu Sidaraakki Munneri Selvom Aathi Visvaasam Tamil Christian Song Lyrics.
Sidaraaguvom Sidaraakkiduvom Christian Song in Tamil
சீடராகுவோம் சீடராக்கிடுவோம்
சிலுவை கொடியை ஏந்தி கொண்டு
சீடராக்கி முன்னேறி செல்வோம்
1. ஆதி விசுவாசம் என்றுமே பொங்கிடவே
ஆண்டவர் அன்பு என்றுமே தங்கிடவே
சுத்த ஜீவியம் நற்சாட்சி பெற்று
சத்திய வழியில் சீடராக்குவோம்
2. கனிதரும் வாழ்வு நிலைநிற்கும் அன்பினாலும்
ஒருவரிலொருவர் அன்பாயிருப்பதாலும்
சீடர் இவர்கள் என்று அறியப்பட்டு
உபதேச பாதையில் சீடராகுவோம்
3. வானிலும் பூவிலும் சகல அதிகாரமுமே
இயேசுவின் நாமத்தில் – என்றென்றும்
நம் சொந்தமே புறப்படுவார் அவர் நாமத்தில்
பரிசுத்த பாதையில் சீடராக்குவோம்
4. நானில முழுவதும் நரகத்தின் பாதையிலே
நம்பிக்கையில்லா கல்லறை நாடி செல்வோர்
ஆயிரம் ஆயிரம் அழிக்கின்றாரே
இயேசுவின் நாமத்தில் சீடராக்குவோம்
Sidaraaguvom Sidaraakkiduvom Christian Song in English
Sidaraaguvom Sidaraakkiduvom
Siluvai Kodiyai Yenthi Kondu
Sidaraakki Munneri Selvom
1. Aathi Visvaasam Endrumae Pongidavae
Aandavar Anbu Endrumae Thangidavae
Suththa Jeeviyam Narsaatchi Petru
Saththiya Vazhiyil Sidaraakkuvom
2. Kanitharum Vaazhvu Nilainirkkum Anbinaalum
Oruvariloruvar Anbaayiruppathaalum
Sidar Ivargal Endru Ariyapattu
Upadesa Paathaiyil Sidaraakuvom
3. Vaanilum Poovilum Sakala Athikaaramumae
Yesuvin Naamaththil – Endrendrum
Nam Sonthamae Purapaduveer Avar Naamaththil
Parisuththa Paathaiyil Sidaraakkuvom
4. Naanila Muzhuvathum Narakaththin Paathaiyilae
Nambikkaiyillaa Kallarai Naadi Selvor
Aayiram Aayiram Azhikindraarae
Yesuvin Naamaththil Sidaraakkuvom
Comments are off this post