Siluvai Maratthin Christian Song Lyrics

Siluvai Maratthin Meedhae Unakai Maritharae Tamil Christian Song Lyrics From the Album En Nambikkai Vol 11 Sung By. Sucharita Moses.

Siluvai Maratthin Christian Song Lyrics in Tamil

சிலுவை மரத்தின் மீதே உனக்காய் மரித்தாரே
உதிரம் சிந்தியே உன்னை தமக்காய் மீட்டிட்டாரே
உன் பாவ பாரம் அனைத்தையும் அகற்றியே முழுவதும்
புதியதாய் நீயும் மாறவே

1. உனக்காய் சரீரம் உருமாறிற்றே
உனக்காய் அடிகள் தான் தாங்கினாரே
பாராயோ இயேசுவை உனக்காக சகித்தாரே
சகலமும் சிலுவையில் தழும்புகளால் சுகம் அதை நீயே
உன் சரீரத்தில் பெற்றிடுவாய
வியாதியும் நோய்களுமே மறைந்தே என்றுமே
சுகமும் பெலனும் தான் பெற்று மகிழவே – சிலுவை

2. உனக்காய் முள்முடி சூட்டினாரே
உனக்காய் வேதனைகள் சகித்திட்டாரே
நோக்கி பார் இயேசுவை
நீ வாழ தன்னையே கொடுத்தாரே மறைக்கவே
இரத்தத்தால் கழுவியே உன்னையே
தம் ஜனமாக மாற்றினாரே
பாவமும் சாபமும் தான் மறைந்தே என்றுமே
புதிய ஜீவனை தான் பெற்றென்றும் மகிழ – சிலுவை

Siluvai Maratthin Christian Song Lyrics in English

Siluvai Marathin Meedhae Unakai Maritharae
Udhiram Sindhiyae Unnai Thamakai Meetitarae
Un Pava Baram Anaithaiyum Agattriyae Muzhuvadhum
Pudhiyadhai Neeyum Maravae

1. Unakai Sareeram Urumaritrae
Unakai Adigal Thaan Thanginarae
Parayo Yesuvai Unakaga Sagitharae
Sagalamum Siluvaiyil Thazhumbugalal Sugam Adhai Neeyae
Un Sareerathil Pettriduvai
Viyadhiyum Noigalumae Maraindhae Endrumae
Sugamum Belanum Thaan Pettru Magizhavae – Siluvai

2. Unakai Mulmudi Soottinarae
Unakai Vaedhanaigal Sagithitarae
Nokki Paar Yesuvai
Nee Vazha Thannaiyae Koduthaarae Maraikavae
Rathathal Kazhuviyae Unnaiyae
Tham Janamaga Maatrinarae
Pavamum Sabamum Than Maraindhae Endrumae
Pudhiya Jeevanai Thaan Pettrendrum Magizha – Siluvai

Keyboard Chords for Siluvai Maratthin

Other Songs from En Nambikkai Vol 11 Album

Comments are off this post