Siluvai Mattum Christian Song Lyrics

Artist
Album

Siluvai Mattum Ummai Thazhthineer Singasanam Varai Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 9 Sung By. David T.

Siluvai Mattum Christian Song Lyrics in Tamil

சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் (2)
சுயநலமில்லா சிலுவையின் அன்பு
கல் மனம் கரைத்திடுதே (2)

1. முள்முடி சிரசினில் சூடியே
உம்மையே தரித்திரராக்கினீர் (2)
எந்தன் சாபம் எல்லாம் நீக்கி
என்னை உயர்த்தினீரே (2)

2. பாடுகள் நீர் எனக்காய் சகித்து
உம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் (2)
எந்தன் பாவம் எல்லாம் போக்கி
என்னை இரட்சித்தீரே (2)

3. சிலுவையை நீர் எனக்காய் சுமந்து
தழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் (2)
என் பலவீனம் எல்லாம் மாற்றி
என்னை வாழ்வித்தீரே (2)

Siluvai Mattum Christian Song Lyrics in English

Siluvai Mattum Ummai Thazhthineer
Singasanam Varai Ennai Uyarthineer (2)
Suyanalamilla Siluvaiyin Anbu
Kal Manam Karaithiduthae (2)

1. Mulmudi Sirasinil Soodiyae
Ummaiyae Tharithirarakineer (2)
Endhan Saabam Ellam Neeki
Ennai Uyarthineerae (2)

2. Paadugal Neer Enakai Sagithu
Um Ratham Ellam Neer Sindhineer (2)
Endhan Pavam Ellam Pokki
Ennai Ratchitheerae (2)

3. Siluvaiyai Neer Enakai Sumandhu
Thazhumbugalai Neer Enakai Tharitheer (2)
En Belaveenam Ellam Matri
Ennai Vazhvitheerae (2)

Keyboard Chords for Siluvai Mattum

Other Songs from Uthamiyae Vol 9 Album

Comments are off this post