Siluvai Nayaga Deva Christian Song Lyrics
Siluvai Nayaga Deva Ulagai Aalbavaa Deva Nenjamellaam Anbil Vellum Tamil Christian Song Lyrics From The Album Va En Pinnae Sung By. Sophia.
Siluvai Nayaga Deva Christian Song Lyrics in Tamil
சிலுவை நாயகா தேவா
உலகை ஆள்பவா தேவா
நெஞ்சமெல்லாம் அன்பில் வெல்லும்
என் அன்பு நேசமே தேவா (2)
சிலுவை நாயகா தேவா
உலகை ஆள்பவா தேவா
1. துன்பங்கள் வழியே
தூய்மைகள் உண்டு
சிலுவைகள் வழியே
சிகரங்கள் உண்டு
காயங்கள் கொண்ட
காலங்கள் சொல்லும்
கண்ணீர் யாவும்
மகிழ்வாய் மாறும்
கல்வாரி அன்பு தேவன்
கண்போல காக்கும் தேவன்
2. மடிகின்ற விதைகள் மலர்கின்ற
நிஜங்கள் இறக்கின்ற அன்பும் பிறக்கின்ற உறவே
அவமான சிலுவை ஆன்மாவின் ஞானம்
இருள் நீக்கி நம்மில் ஒளியேற்றும் தீபம்
சுமையெல்லாம் நீ தாங்கினாய்
சுவையெல்லாம் நானாகவே
Siluvai Nayaga Deva Christian Song Lyrics in English
Siluvai Naayaga Deva
Ulagai Aalbavaa Deva
Nenjamellaam Anbil Vellum
En Anbu Neasamae Deva (2)
Siluvai Naayaga Deva
Ulagai Aalbavaa Deva
1. Thunbangl Vazhiyae
Thooimaigal Undu
Siluvaigal Vazhiya
Sigarangal Undu
Kaayangal Konda
Kaalangal Sollum
Kanneer Yaavum
Magilvaai Maarum
Kalvaari Anbu Devan
Kanpola Kaakkum Devan
2. Madikintra Vithaigal
Malarkintra Nijnagal
Irakintra Anbum
Pirakintra Uravae
Avamaana Siluvai Aanmaavin Gnanam
Irul Neekki Nammil Oliyettrum Deepam
Sumaiyellam Nee Thaanginaai
Suvaiyellam Naanagavae
Comments are off this post