Siluvai Sumandhu Vaandhom Christian Song Lyrics

Siluvai Sumandhu Vaandhom Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 3 Sung By. Victor & Kiruba.

Siluvai Sumandhu Vaandhom Christian Song Lyrics in Tamil

Chorus

சிலுவை சுமந்து வந்தோம்
சிலுவை வீரர் நாங்கள் – 2
சிலுவை அல்லது மேன்மை இல்லை
சிலுவை அல்லோ எங்கள் மேன்மை

சிலுவை எங்கள் சின்னம்
சிலுவை எங்கள் பாதை
சிலுவை எங்கள் ஜீவன்
சிலுவை எங்கள் பெலன்-பெலன் – பெலன்
சிலுவை சுமந்து வந்தோம்
சிலுவை வீரர் நாங்கள்

Verse 1

பாவத்தை சுமந்தும் பயன் இல்லை
பாவத்தை மிகுந்த நிறைவில்லை
நேசரின் இரத்தம் கழுவியதே
இயேசுவின் அன்பின் சின்னம் ஆனோமே

Verse 2

சிலுவையில் அன்பை காட்டிடவே
முடிவு பரியந்தம் தாழ்த்தினாரே
எங்கள் அன்பினை காட்டிடவே
சிலுவை நிதமும் சுமந்து வந்தோமே

Siluvai Sumandhu Vaandhom Christian Song Lyrics in English

Chorus

Siluvai Sumandhu Vaandhom
Siluvai Veerar Naangal – 2
Siluvai Allaadhu Maenmai Illai
Siluvai Allo Engal Maenmai

Siluvai Engal Sinam
Siluvai Engal Paadhai
Siluvai Engal Jeevan
Siluvai Engal Belan – Belan – Belan.
Siluvai Sumandhu Vaandhom
Siluvai Veerar Naangal

Verse 1

Paavathai Sumandhum Bayan Illai
Paavathaal Migundha Niraivillai
Naesarin Ratham Kazhuviyadhae
Yesuvin Anbin Sinam Aanomae

Verse 2

Siluvaiyil Anbai Kaattidavae
Mudivu Pariyandham Thaalthinaarae
Engal Anbinai Kaattidavae
Siluvai Nidhamum Sumandhu Vandhomae

Keyboard Chords for Siluvai Sumandhu Vaandhom

Other Songs from Neer Maathram Vol 3 Album

Comments are off this post