Siluvai Sumanthu Christian Song Lyrics

Siluvai Sumanthu Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 1 Sung By. Saral Navaroji.

Siluvai Sumanthu Christian Song Lyrics in Tamil

Verse 1

சிலுவை சுமந்து எனக்காக மரித்தீர்
சிந்தின உம் ரத்தத்தால் என்னையும் மீட்டீர்
சிறுமைப் பட்டோரின் புகலிடமும் நீர்
சிட்சித்தாலும் என்னை ஆற்றித் தேற்றுவீர்

Pre Chorus

என் ஆத்துமாவை கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே ஏசுவை ஸ்தோத்தரி
ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி
அவர் செய்த நன்மைகளை என்றும் மறவதே

Verse 2

வியாதி படுக்கையில் வியாகுலத்தோடு
விண்ணப்பம் செய்தேன் பொருத்தனையோடு
உடன்படிக்கை செய்தேந் கண்ணீரோடு
உம் தழும்புகளால் என்னைக் குணமாக்கினீர்

Verse 3

மனிதரிடம் வைத்த நம்பிக்கையும் வீணல்லோ
மா வல்ல தேவனால் கூடாதொன்றில்லை
மரணத்தின் கூரை முறித்தீர் என் ஏசுவே
மறு ஜீவன் தந்தீர் உம்மை நம்பி பிழைக்கவே

Verse 4

அநேக இக்கட்டுகள் ஆபத்தையும் கண்டேன்
அன்புடன் என்னை திரும்ப உயிர்ப்பித்தீர்
நான் உள்ளளவும் உயிரோடிருக்கும் மட்டும்
நன்றியுடன் பாடி உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்

Verse 5

ஊழியக்காரரின் சுகத்தை விரும்பிடும்
உருக்கம் இரக்கமுள்ள தேவனுக்கே மகிமை
என் ஜீவன் உமக்குள்ளே மறைந்திருக்கின்றதே
நான் மகிமையில் அன்று உம்மோடு வெளிப்படுவேன்

Siluvai Sumanthu Christian Song Lyrics in English

Verse 1

Siluvai Sumanthu Enakaga Maritheer
Sinthina Um Rathathal Ennaiyum Meter
Sirumai Pattoren Pugalidam Neer
Sitchithalum Ennai Aatri Thetruveer

Pre Chorus

En Aathumavai Kartharai Sothari
En Muzhu Ullamae Yesuvae Sothari
Aathumavae Nee Kartharau Sothari
Avar Seitha Nanmaigalai Entrum Maravathae

Verse 2

Viyathi Padukaiyil Viyagulathodae
Vinnappam Seithen Poruthanaiyodu
Udanpadikai Seithu Kannerodu
Um Thazhumbugalal Ennai Gunamakeneer

Verse 3

Manitharidam Vaitha Nambikaiyum Veenallo
Maa Valla Devanal Kudathonrillai
Maranathin Kurai Muritheer En Yesu
Maru Jeevan Thantheer Ummai Nambi Pizhaikavae

Verse 4

Anega Ekkattugal Aapathaiyum Kanden
Anbudan Ennai Thirumba Uyirpitheer
Naan Ullalayum Yuiroduerukum Mattum
Nandriyudan Paadi Ummai Keerthanam Pannuven

Verse 5

Ozhiyakararin Sugathai Virumbidum
Urukkam Erakkamulla Devanukae Magimai
En Jeevan Umakullae Marainthirukinathae
Naan Magimaiyil Antru Ummodu Velipaduven

Keyboard Chords for Siluvai Sumanthu

Comments are off this post