Siluvaiyil Yesuvae Christian Song Lyrics
Siluvaiyil Yesuvae Ennakkai Paliyaneer Sarvanga Thaganapaliyaneer Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 11 Sung By. David T.
Siluvaiyil Yesuvae Christian Song Lyrics in Tamil
சிலுவையில் இயேசுவே
எனக்காய் பலியானீர்
சர்வாங்க தகனபலியானீர்
முழுவதும் அற்பணித்தீர் – உம்மை
என்னையே தருகிறேன்
பூரணமாகவே
கொஞ்சமாய் அல்ல
முழுமையாகவே !
1. போஜன பலியானீர்
நான் ஜீவபலியாக
சாட்சியாய் வாழ்ந்தென்னை
சாட்சியாய் மாற்றினீர்
2. சமாதான பலியானீர்
ஒப்புரவாக்கிட
பரம தகப்பனோடு
என்னையும் இணைத்திட்டீர்
3. பாவப் பலியானீர்
என்னையும் மீட்டிட
குற்றம் நீக்கும் பலியாகி
என் குற்றம் நீக்கினீர்
Siluvaiyil Yesuvae Christian Song Lyrics in English
Siluvaiyil Yesuvae
Ennakkai Paliyaneer
Sarvanga Thaganapaliyaneer
Muzhuvathum Arpanitheer – Ummai
Ennaiyae Tharugiraen
Pooranamagavae
Konjamaiyai Alla
Muzhumaiyagavae
1. Pojana Paliyaneer
Naan Jeeva Paliyaga
Chatchiyai Vaazhnthennai
Chatchiyai Maatrineer
2. Samathana Paliyaneer
Oppuravakkida
Parama Thagappanodu
Ennaiyum Innaithiteer
3. Paava Paliyaneer
Ennaiyum Meetida
Kuttam Neekum Paliyaaki
En Kuttam Neekineer
Keyboard Chords for Siluvaiyil Yesuvae
Comments are off this post