Siluvayilae Song Lyrics
Siluvayilae Um Anbenakku Nirubitheerae Paava Baara Adayalamaaneer Song Lyrics in Tamil and English Sung By. Samuel Sundar Raju.
Siluvayilae Christian Song Lyrics in Tamil
Verse 1
சிலுவையிலே உம் அன்பெனுக்கு நிரூபித்திரே
பாவ பார அடையாளமானீர் துன்பங்கள் பல வேதனைகள் சகித்தீர்
Chorus
சாவிலிருந்து என்னை மீட்கவே புது வாழ்வளிக்கவே
புது நம்பிக்கை அளிக்கவே நாளைய தினத்திற்க்கே நித்திய வாழ்விற்க்கே
இந்த நம்பிக்கை பார சுமைகள் கண்ணீர் பயம் கடக்குதே
உலகம் தராத நம்பிக்கை இதை செய்ததற்க்காய் உம்மை நேசிப்பேன்
Verse 2
சிலுவையிலே ஊற்றினீர் உம் ஜீவனை
நித்திய இராஜனே உம் இதயமும் மன தாராளமும்
Verse 3
சிலுவையிலே உம்முடனே நானும் மரித்தேன்
உம் கிருபையினால் உமக்குள்ளே நான் இனி பிழைத்திருக்கிறேன்
Bridge
ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிய சிருஷ்டி
If We Share In Jesus’ Death By Being
Baptized We Will Be Raised To Life With Him
We Know That The Persons We Used
To Be Were Nailed To The Cross
With Jesus That Sin Can No Longer Rule
உமக்குள்ளே புதிய சிருஷ்டி நான்
உமக்குள்ளே புதிய சிருஷ்டி நான்
உமக்குள்ளே புதிய சிருஷ்டி நான்
புழையவைகள் ஒழிந்தெல்லாம் புதிதாயிற்று (3)
Chorus
சாவிலிருந்து என்னை மீட்டீரே புது வாழ்வளித்தீரே
புது நம்பிக்கை அளித்தீரே நுாளைய தினத்திற்க்கே நித்திய வாழ்விற்க்கே
இந்த நம்பிக்கை பார சுமைகள் கண்ணீர் பயம் கடக்குதே
உலகம் தராத நம்பிக்கை
இதை செய்ததற்க்காய் உம்மை நேசிப்பேன் (8)
Siluvayilae Christian Song Lyrics in English
Verse 1
Siluvayilae Um Anbenakku Nirubitheerae
Paava Baara Adayalamaaneer Thunbangal Pala Vaedhanaigal Sagitheer
Chorus
Saavilirudhundhu Ennai Meetkavae Pudhu Vaazhvalikkavae
Pudhu Nambikai Alikkavae Naalaya Dhinarthirkae Nithiya Vaazhvirkae
Indha Nambikai Baara Sumaigal Kanneer, Bayam Kadukkudhae
Ulagam Tharaadha Nambikkai Idhai Seidhadharkkaai, Ummai Nesippaen
Verse 2
Siluvayilae Ootrineer Um Jeevanai
Nithya Rajanae Um Idhayamum Mana Dharalamum
Verse 3
Siluvayilae Ummudanae Naanum Marithaen
Um Kirubaiyinaal Umakkulae Naan Ini Pizhaithirukiraen
Bridge
Oruvan Kristhuvukul Irundhaal Avan Pudhiya Sirushti
If We Share In Jesus’ Death By Being
Baptized We Will Be Raised To Life With Him
We Know That The Persons We Used
To Be Were Nailed To The Cross
With Jesus That Sin Can No Longer Rule
Ummakkulae Pudhiya Sirushti Naan
Ummakkulae Pudhiya Sirushti Naan
Ummakkulae Pudhiya Sirushti Naan
Pazhayavaigal Ozhindhellaam Pudhidhaayitru (3)
Chorus
Saavillirudhundhu Ennai Meetteerae Pudhu Vaazhvalitheerae
Pudhu Nambikai Alitheerae Naalaya Dhinarthirkae Nithiya Vaazhvirkae
Indha Nambikai Baara Sumaigal Kanneer, Bayam Kadakkudhae
Ulagam Tharaadha Nambikkai
Idhai Seidhadharkkaai, Ummai Nesippaen (8)
Keyboard Chords for Siluvayilae
Comments are off this post