Singaasanathil Veettrirukkum Christian Song Lyrics

Singaasanathil Veettrirukkum Tamil Christian Song Lyrics From the Album En Uyiraanavar Sung By. The Zakster Ministries.

Singaasanathil Veettrirukkum Christian Song Lyrics in Tamil

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் ராஜனே
தூதர் சேனைகள் சூழ்ந்திருக்கும் யுத்த சிங்கமே
கேருபீன்கள் பணிந்திடும் பரத்தின் தேவனே
சேராபீன்கள் போற்றிடும் தூய தூயரே

Chorus

உம்மை பார்க்கின்றேன் உம்மை ரசிக்கின்றேன்
உம்மில் வியக்கின்றேன் என்னை மறக்கின்றேன்
உம்மை பணிகின்றேன் உம்மை தொழுகின்றேன்
ஒப்பு கொடுக்கின்றேன் உம்மில் மகிழ்கின்றேன்

Verse

வெண் பஞ்சை போல வெண்மையாக பிரகாசிப்பவர்
அக்கினி ஜுவாலை போல ஜொலிகின்ற கண்கள் கொண்டவர்
உளை களத்தில் காய்ந்த வெண்கலம் போல் பாதம் உடையவர்
பெரு வெள்ளத்தின் இறைச்சல் போல் குறல் கொண்டவர் – உம்மை

Bridge

மகிமை மாட்சிமை பெலனும் கனமும் வல்லமை உடையவர்
ஆதியும் அந்தமும் சதா காலமும் போற்றத் தக்கவர் – உம்மை

Singaasanathil Veettrirukkum Christian Song Lyrics in English

Singaasanathil Veettrirukkum Engal Rajanae
Thoothar Saenaigal Soozhnthirukkum Yuththa Singamae
Kaeroobeengal Paninthidum Paraththin Devanae
Saeraabeengal Pottridum Thooya Thooyarae

Chorus

Ummai Paarkkindraen Ummai Rasikkindraen
Ummil Viyakkindraen Ennai Marakkindraen
Ummai Panigindraen Ummai Thozhugindraen
Oppu kodukkindraen Ummil Magizhgindraen

Verse

Ven Panjai Pola Venmaiyaaga Pragaasippavar
Akkini Juvaalai Pola Jolikkindra Kangal Kondavar
Ulai Kalaththil Kaayntha Vengalam Pol Paatham Udaiyavar
Peru Vellaththin Eraichchal Pol Kural Kondavar – Ummai

Bridge

Magimai Maatchimai Belanum Ganamum Vallamai Udaiyavar
Aathiyum Anththamum Sathaa Kaalamum Pottrath Thakkavar – Ummai

Keyboard Chords for Singaasanathil Veettrirukkum

Other Songs from En Uyiraanavar Album

Comments are off this post