Singasanathil Christian Song Lyrics

Artist
Album

Singasanathil Veetrippavarae Sathakalamum Uyirodiruppavarae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 11 Sung By. David T.

Singasanathil Christian Song Lyrics in Tamil

சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
சதாகாலமும் உயிரோடிருப்பவரே (2)
சகலவற்றையும் சிருஷ்டித்தவரே
ஆராதனைக்கு பாத்திரே (2)
எங்கள் மேன்மைகளை உம்பாதத்தில் வைத்து

ஓயாமல் உம்மை ஆராதிப்போம் (2)
பரிசுத்தர் பரிசுத்தரே
நீரே பரிசுத்தர் பரிசுத்தரே (2)
ஓயாமல் உம்மை ஆராதிப்போம்
பாடியே உம்மை ஆராதிப்போம் (2)

1. நித்தியவாசியும் பரிசுத்தர்
என்று அழைக்கப்படுபவரே
நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ள எங்களிடம்
வாசம் செய்பவரே – எங்கள்

2. இருக்கிறவராகவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவரே – நான்
உம் (உந்தன்)ஜனமாகிய
எங்கள் உபத்திரவத்தைகண்டு
விடுதலை அளிப்பவரே – எங்கள்

Singasanathil Christian Song Lyrics in English

Singasanathil Veetrippavarae
Sathakalamum Uyirodiruppavarae (2)
Sagalavattraiyum Sirusthavarae
Aarathanaikku Paathirarae (2)
Engal Maenmaikalai
Um Paathathil Vaithu

Oyamal Ummai Aarathippom(2)
Parisuthar Parisutharae
Neerae Parisuthar Parisutharae(2)
Oyamal Ummai Aarathippom
Paadiyae Ummai Aarathippom

1. Nithiyavaasiyum Parisuthar
Entru Azhaikkapadubavarae
Norungundu Panintha Aaviyulla Engalidam
Vaasam Seibavarae – Engal

2. Irukkiravaragavae Irrukiraen
Entru Vaakku Alithavarae – Naan
Um (Unthan) Janamagiya
Engal Ubathiravathai Kandu
Viduthalai Allippavarae – Engal

Keyboard Chords for Singasanathil

Other Songs from Uthamiyae Vol 11 Album

Comments are off this post