Singasanathilae Song Lyrics

Singasanathilae Endrum Veetrirukkira Sarva Valla Devanae Umakke Aaradhanai Song Lyrics in Tamil and English Sung By. Alwin Thomas.

Singasanathilae Christian Song Lyrics in Tamil

சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கின்ற
சர்வ வல்ல தேவனே உமக்கே ஆராதனை (2)
நீர் அரியணையில் வீற்றிருப்பதால்
நான் அசைக்கப்படுவதில்லையே
நீர் அரசாளும் தெய்வமானதால்
என் சூழ்நிலைகள் மறுகின்றதே

உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (2)

1. ஒரு துரோகியாய் விலகியே
தூரமாய் நின்றேன்
பலிபீடமாம் சிலுவையில்
உம் (பெரும்) அன்பினை கண்டேன் (2)

உம் தூய இரத்தத்தினால் கழுவினீர்
என்னை உயர்ந்த ஸ்தானங்களில் ஏற்றினீர்
உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன்
உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்

2. திரைசீலைகள் கிழிந்ததால்
உம் மகிமையை கண்டேன்
கிருபாசனம் மேலதாய்
ஒரு எழுப்புதல் கண்டேன் (2)

உம் மகிமை கண்டதாலே எழுப்புவேன்
உமக்காக வாழவே நான் விரும்புவேன்
இனி இயேசுவுக்காகவே வாழுவேன்
என் ஜீவகாலமெல்லாம் பாடுவேன்

Singasanathilae Christian Song Lyrics in English

Singasanathilae Endrum Veetrirukkira
Sarva Valla Devanae Umakke Aaradhanai (2)
Neer Ariyanaiyil Veetriruppathal
Naan Asaikkappaduvathillaiyae
Neer Arasalum Deivamanathal
En Soozhnilaigal Maruginrathae

Umakke Aaradhanai
Anbin Aaradhanai (2)

1. Oru Throgiyai Vilagiye
Thooramai Nindraen
Palipeedamam Siluvaiyil
Um (Perum) Anbinai Kandaen (2)

Um Thooya Raththathinal Kazhuvineer
Ennai Uyarntha Sthanangalil Yetrineer
Um Pillai Naan Enbathai Unarnthen
Um Anbin Azhangalail Tholainthen

2. Thiracheelaigal Kizhinthathal
Um Magimaiyai Kandaen
Kirubasanam Melathai
Oru Ezhupputhal Kandaen (2)

Um Magimai Kandathalae Ezhumbuven
Umakkaga Vaazhave Naan Virumbuven
Ini Yesuvukkagavae Vazhuven
En Jeevakalamellam Paaduven

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post