Sinthiyungal Kirubaigalai Lyrics
Artist
Album
Sinthiyungal Kirubaigalai Paarangal Avar Mel Vaipom Tamil Christian Song Lyrics Sung By. Prakasikkum Sudargal.
Sinthiyungal Kirubaigalai Christian Song in Tamil
சிந்தியுங்கள் கிருபைகளை
பாரங்களை அவர் மேல் வைப்போம்
நன்மையாக அவர் மாற்றிடுவார்
இயேசு என்றும் நம்மோடு உண்டு
சொந்த உயிரை தந்தவரே
திக்கற்றவர்களாய் விடுவாரோ
வாசஸ்தலங்கள் ஆயத்தமே
இயேசு வருவார் சேர்ந்திடுவோம்
1.உள்ளம் கலங்கி தம் அருகே
செல்லும் வேளையில் ஆறுதல் தருவார்
கண்ணீர் துடைத்திடுவார்
ஆத்தும பெலன் தருவார்
2.மரணப் படுக்கை மாற்றினீரே
மாநாதர் இயேசு மரணத்தை வென்றவர்
அற்புத மருத்துவரே
வஸ்திரத்தின் தொங்கலைத்தொடு
3.நாளையை எண்ணி வாடுவதேன்
காட்டுப் புஷ்பங்களை கவனித்துபார்
உன்னை போஷித்திட
இயேசு போதுமானவர்
Comments are off this post